இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் உலகிலேயே சமூக நீதி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பிற்கு தன்னைத்தானே தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டு மீதமுள்ள தலைவர்களுக்கு கடிதம் எழுதுவது உலகிலேயே ஸ்டாலின் ஒருவர்தான் என்றும் 37 தலைவர்களும் சேர்ந்து உங்களை தலைவராக தேர்ந்து எடுக்க வேண்டுமே தவிர நீங்களே உங்களை தலைவராக அறிவித்துக் கொண்டது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்