இந்த நிலையில் பொது சிவில் சட்டத்தை அதிமுக எதிர்ப்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விழுப்புரத்தில் கூறியபோது, பொது சிவில் சட்டம் குறித்து அதிமுகவுக்கு புரிதல் இல்லை என்றும் அதனை புரிந்து கொண்டு அவர்கள் மாறுவார்கள் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.