வேட்பாளர்கள் அறிவித்தது முதல் அதிகார துஷ்பிரயோகம், பண பலம், அராஜகம், மிரட்டல் அனைத்தையும் எதிர்கொண்டு தைரியத்துடன் நின்றோம்.
ஆனாலும் கோவை மேயர் தேர்தலில் பாஜக 1,28,761 வாக்குகளையும், தூத்துக்குடி மேயர் தேர்தலில் 31,708 வாக்குகளும் பெற்றுள்ளது. ராமநாதபுரம், ஒசூரில் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளோம்.