இது குறித்து தகவல் அறிந்ததும், நள்ளிரவு முதல், தற்போது வரை, அதிமுக தொண்டர்கள் க்ரீம்ஸ் ரோட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து அவர் உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.