பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் வருமானவரித்துறை அமலாக்கத்துறை உள்ளிட்ட பிரச்சனைகள் அதிமுக தலைவர்களுக்கு ஏற்படும் என்றும் அப்போது தங்களுக்கு ஏதோ ஆதரவாக குரல் கொடுக்க தேசிய அளவில் ஆதரவு தேவை என்றும் அதனால் I.N.D.I.A கூட்டணியில் அதிமுக இணைய வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.