அவருக்கு வயது 93. இவர் அதிமுகவின் பொறுப்பு செயலாளராக இருந்து வந்தார். இவர் கடந்த இரு வாரங்களாக, உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோவில் சிகிச்சை எடுத்து வந்தார். சமீபத்தில்தான் வீடு திரும்பினார்.
இவர், தனது 93 வயது வரையிலும், அதிமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வந்தார். பவ்லேறு பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியுள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மனதிற்கு மிகவும் நெருக்கமானவராகவும், அவரின் நம்பிக்கை உரியவராகவும் இருந்தவர் ஆவார்.