அதிமுக அமைப்பு செயலாளர்களாக வைத்திலிங்கமும், விசாலாட்சி நெடுஞ்செழியனும் நியமிக்கப்பட்டுள்ளதாக, அதிமுக, பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதனால், அவருக்கு ராஜ்யசபா பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், அதிமுக அமைப்பு செயலாளராக வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ஆதரவாளரகள் மிகுவும் உற்சாகமாக உள்ளனர்.