இந்நிலையில், ஒரு வார இதழுக்கு கவுதமி பேட்டியளித்துள்ளார். அதில், இந்த பிரிவுக்கு கமல்ஹசனின் மகள்களான நடிகை ஸுருதி மற்றும் ஆக்ஷரா ஆகியோர்தான் காரணமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கவுதமி “அவர்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களுக்கு எதிராக நன் ஒருபோதும் நின்றதில்லை. மாறாக, ஆதரவாகவே இருந்துள்ளேன். எங்களுக்கு இடையில் எந்த மனஸ்தாபமும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.