சசிகலாதான் பொதுச் செயலாளர். முதல்வர் பழனிச்சாமி தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றால் முதல்வராக ஏற்றுக்கொள்கிறோம் என்றார். இதையடுத்து ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணியினரை தாக்கிய பேசிய செந்தில், இராமாயணத்தில் இருப்பது ஒரு சகுனிதான். ஆனால் இங்கு இருப்பவர்கள் எல்லாம் சகுனிதான் என்றார்.