ரஷியா நாட்டில் அதிபர் புதின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிரது,. தற்போது, உக்ரைன் நாட்டின் மீது அவரது உத்தரவின்படி போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில், ரஷியாவின் கம்சாட்ஸ்க் என்ற தீபகற்பத்தில் உள்ள ஷிவேலுச் என்ற எரிமலை இன்று வெடித்துச் சிதறியுள்ளது. இத்ல், சுமார் 10 கிமீட்டர் உயரத்திற்குச் சாம்பல் புகை மேலே எழும்பியுள்ளது.