இந்நிலையில் குடிப்பழக்கம் உள்ள ஜாபர், அடிக்கடி குடித்துவிட்டு மனைவியடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜாபர் மனைவியின் தலையில் கல்லைப் போட்டுக் கொடூரமாக கொலை செய்துள்ளார்.