5 மாவட்டங்களில் பொ‌றி‌யிய‌ல் கல்லூரி: பொ‌ன்முடி அ‌றி‌வி‌ப்பு

புதன், 24 ஜூன் 2009 (17:00 IST)
கன்னியாகுமரி, தூத்துக்குடி, தஞ்சை, திண்டுக்கல், திருவண்ணாமலை ஆ‌கிய மாவட்டங்களிலபுதிஅரசு பொ‌றி‌யிய‌ல் கல்லூரி தொட‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் தேனி, மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், திருவாரூரஆகிய 7 மாவட்டங்களிலபாலிடெக்னிக் கல்லூரிகளதொடங்கபபடும் எ‌‌ன்று உய‌ர் க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி கூ‌றினா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்றஅமைச்சரபொன்முடி வெளியிட்அறிவிப்பவருமாறு :

கடந்ஆண்டதிருக்குவளை, அரியலூர், பண்ருட்டி, ராமநாதபுரம், விழுப்புரம், திண்டிவனமஆகிஇடங்களிலஅண்ணபல்கலைக்கழஅரசபொற‌ி‌‌யிய‌ல் கல்லூரிகளதொடங்கப்பட்டன. அவசிறந்முறையிலசெயல்பட்டவருகின்றன.

2009-10ஆ‌ம் ஆண்டநிதி நிலஅறிக்கையிலஅறிவித்தஉள்ளவாறஅரசபொற‌ி‌‌யிய‌ல் கல்லூரிகளஇல்லாகன்னியாகுமரி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், திருவண்ணாமலஆகிமாவட்டங்களிலபுதிதாஇந்ஆண்டமுதலபொறியியலகல்லூரிகளஅண்ணபல்கலஅரசஉறுப்பகல்லூரிகளாதொடங்கப்படும். இதனமூலம் 1,500 மாணவ-மாணவிகளபயன்பெறுவர்.

2007ஆமஆண்டசுதந்திதினத்தன்றபிரதமரஅறிவித்ததிட்டத்தின்படி தமிழநாட்டிலதேனி, மதுரை, பெரம்பலூர், திருவண்ணமலை, தர்மபுரி, விழுப்புரம், திருவாரூரஆகிய 7 மாவட்டங்களிலபாலிடெக்னிக்கல்லூரிகளதொடங்கபபடும். ஒவ்வொன்றுக்குமூ. 12.3 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இடங்களதேர்வசெய்யப்பட்டமத்திஅரசுக்கஅனுப்பப்பட்டுள்ளது. அடுத்ஆண்டமுதலஇவற்றதொடங்வடிக்கஎடுக்கப்படும்.

அரசகல்லூரிகளிலகல்வி தரத்தமதிப்பீடசெய்தணிக்கஅவசியமஎன்றபல்கலைக்கழமானியக்குழதெரிவித்துள்ளது. அதன்படி மூத்கல்வியாளர்களகுழநியமிக்கப்படும். அவர்களஅரசகல்லூரிகளுக்கசென்றகல்வி தணிக்கசெய்வார்கள். இந்முறதமிழ்நாட்டிலதானமுதலதடவையாநடைமுறைப்பட்டஉள்ளது.

இவ்வாறஅதிலகூறப்பட்டுள்ளது.