28 எ‌ம்.எ‌ல்.ஏ.‌க்களுட‌ன் ஆளுநரை இ‌ன்று ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர் ‌விஜயகா‌ந்‌த் - த‌மிழக அர‌சிய‌லி‌ல் பரபர‌ப்பு!

சனி, 3 டிசம்பர் 2011 (09:28 IST)
WD
ே.ு.‌ி.க. ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ள் 28 பேருட‌னஅ‌க்க‌ட்‌சி தலைவ‌ரு‌ம், ச‌ட்டம‌ன்எ‌தி‌ர்‌‌க்க‌ட்‌சி‌ததலைவருமாவிஜயகா‌ந்‌தஇ‌ன்றஆளுந‌ரரோச‌ை‌ய்யாவச‌ந்‌தி‌‌த்தபேசு‌கிறா‌ர். இதனா‌‌லத‌‌மிழஅர‌சிய‌லவ‌ட்டா‌‌ர‌த்‌தி‌லபெரு‌மபரபர‌ப்பஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

கட‌ந்ச‌ட்ட‌ப்பேரவதே‌ர்த‌லி‌ல் அ.‌ி.ு.க.வுட‌னகூ‌ட்ட‌ணி சே‌ர்‌ந்தபோ‌ட்டி‌யி‌ட்ட ‌விஜயகா‌ந்‌த், உ‌ள்ளா‌ட்‌சி‌ததே‌ர்த‌லி‌‌லஅ‌க்க‌ட்‌சியஜெயல‌லிதபே‌ச்சுவா‌ர்‌த்தை‌க்ககூஅழை‌க்காம‌லபுற‌க்க‌ணி‌த்ததா‌லே.ு.‌ி.க. த‌னி‌த்து‌பபோ‌ட்டி‌யி‌ட்டது.

இதனா‌ல் அ.‌ி.ு.க. கூ‌ட்ட‌ணி உடை‌ந்தது. இ‌ந்த‌ ‌நிலை‌யி‌லபா‌ல் ‌விலஉய‌ர்வு, க‌ட்டஉய‌ர்வஉ‌ள்‌ளி‌ட்ட அ.‌ி.ு.க. அர‌சி‌னம‌க்க‌ள் ‌விரோபோ‌க்கக‌ண்டி‌த்து ‌விஜயகா‌ந்‌தஅ‌ண்மை‌யி‌லசெ‌ன்னை‌யி‌லஉ‌ண்ணா‌விரத‌‌பபோரா‌ட்ட‌மநட‌த்‌தினா‌ர்.

அ‌ப்போது, அ‌.தி.ு.க. அரசை, கு‌றி‌ப்பாமுதலமை‌ச்ச‌ரஜெயல‌லிதாவகடுமையாக ‌விம‌ர்‌சி‌த்தா‌ர் ‌விஜயகா‌ந்‌த். மேலு‌ம், தனதக‌ட்‌சி ச‌ட்ட‌ம‌ன்உறு‌ப்‌பின‌ர்களை அ.‌ி.ு.க.‌ ப‌க்க‌மஇழு‌க்முய‌ற்‌சி நட‌ப்பதாகவு‌மஅவ‌ரகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியதோடு, எனதக‌ட்‌சி‌யி‌னச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர்களவே‌ண்டுமானா‌லஇழு‌த்து‌ககொ‌ள்ள‌ட்டு‌ம், ம‌க்க‌ளிட‌மஇரு‌‌ந்தஎ‌‌ன்னை ‌பி‌ரி‌த்து ‌விடமுடியாதஎ‌ன்றசவா‌ல் ‌விடு‌த்தா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லத‌மிழஆளுந‌ரரோச‌ய்யாவஇ‌ன்றகாலை 10 ம‌ணி‌க்கே.ு.‌ி.க. தலைவ‌ரு‌ம், ச‌ட்ட‌ம‌ன்எ‌தி‌ர்‌‌க்க‌ட்‌சி‌ததலைவருமான ‌‌விஜயகா‌ந்‌த், க‌ட்‌சி‌யி‌ன் 28 ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர்களுட‌னச‌‌ந்‌தி‌‌த்தபேசு‌கிறா‌ர்.

ஈளுந‌ரஉடனாச‌ந்‌தி‌ப்‌பி‌ன்போததனதக‌ட்‌சி‌யி‌ன் 28 ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர்களுட‌மத‌ன்னுட‌னஇரு‌க்‌‌கிறா‌ர்க‌ளஎ‌ன்பதை ‌நிரூ‌பி‌க்இரு‌க்‌கிறா‌ரஎ‌ன்று‌மபேச‌ப்படு‌கிறது.

ஆனா‌ல், ச‌ட்ட‌ம‌ன்தே‌ர்த‌லி‌லதனததயவஇ‌ல்லாம‌ல் அ.‌ி.ு.க வெ‌ற்‌றி பெ‌ற்‌றிரு‌க்முடியாதஎ‌ன்று ‌விஜயகா‌ந்‌தபே‌சியது‌ம், ஆ‌‌ட்‌சியகலை‌த்து ‌வி‌ட்டஓரா‌ண்டளுந‌ரஆ‌ட்‌சி‌க்கு ‌பிறகதே‌ர்த‌லநட‌த்வே‌‌ண்டு‌மஎ‌ன்று‌மகூ‌றி இரு‌ந்தது, இவ‌ற்றை‌ததொட‌ர்‌ந்தஆளுநரஅவ‌ரச‌ந்‌தி‌‌த்தபேசுவதத‌மிழஅர‌சிய‌லி‌லபெரு‌மபரபர‌ப்பஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

மொ‌த்த‌தி‌ல் ‌‌விஜயகா‌ந்‌த், ஆளுந‌ரச‌ந்‌தி‌ப்பு‌க்கு ‌பிறகஅனை‌த்தகே‌ள்‌விகளு‌க்கு‌மப‌தி‌ல் ‌கிடை‌க்கு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்