22 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை

சனி, 30 மே 2009 (16:09 IST)
22 தமிழரஅறிஞர்களினநூல்களநாட்டுடைமஆக்கப்பட்டமரபுரிமையாளர்களுக்கூ. 84 லட்சமபரிவதொகவழங்கப்படுமஎன்றமுதலமைச்சரகருணநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொட‌ர்பாக தமிழஅரசு இ‌ன்று வெளியிட்டுள்செய்தி‌க்குறிப்பில், சிறந்தமிழறிஞர்களினநூல்களஅனைவரையுமசென்றடைதலவேண்டுமஎனுமசீரிநோக்கிலஅந்நூல்களநாட்டுடைமையாக்கி, அவற்றைபபடைத்தமிழறிஞர்களினமரபுரிமையாளர்களுக்குபபரிவுததொகவழங்குமதிட்டமஅரசாலசெயற்படுத்தப்பட்டவருகிறது.

2006-இலஇந்அரசபொறுப்பேற்றபினபரிதி மாற்கலைஞர், புலவரகுழந்தை, முத்தமிழ்ககாவலரி.ஆ.ெ.விசுவநாதமமுதலான 65 தமிழறிஞர்களினநூல்களநாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்களினமரபுரிமையர்களுக்கு 4 கோடியே 86 லட்சமரூபாயபரிவுததொகவழங்கப்பட்டுள்ளது.

அதனைததொடர்ந்து, 2009-2010ஆமஆண்டநிதிநிலஅறிக்கையில் 28 தமிழ்ச்சான்றோர்களினநூல்களநாட்டுடைமையாக்கப்பட்டஅவர்களஉருவாக்கிநூல்களினஎண்ணிக்கை, அவசமுதாயத்திலஏற்படுத்திதாக்கம், அவற்றினபெருமஆகியவற்றினஅடிப்படையிலஅவர்தமமரபுரிமையருக்கபரிவுததொகவழங்கப்படுமஅறிவிக்கப்பட்டது.

அந்அறிவிப்பினைசசெயல்படுத்துமவண்ணமகுழந்தைக்கவிஞரழ.வள்ளியப்பா, பண்டிதமணி ு.கதிரேசனசெட்டியார், இராசொக்கலிங்கனார், முனைவர் ச.அகத்திலிங்கம், பாவலரநாரா.நாச்சியப்பன், புலியூர்க்கேசிகன், சின்அண்ணாமலை, வடுவூரதுரைசாமி அய்யங்கார், பேராசிரியரு.இராகவையங்காரஆகிய 9 தமிழ்சசான்றோர்களினபடைப்புகளஅரசுடைமையாக்கி அவர்களினமரபுரிமையருக்கதலா 5 லட்ரூபாயபரிவுததொகவழங்கப்படுமஎன்றும்,

பேராசிரியரவையாபுரிப்பிள்ளை, பம்மலசம்பந்தனார், டாக்டர் அ.சிதம்பரநாதனசெட்டியார், ு.ு.பூரணலிங்கம் பிள்ளை, ொ.ு.பாஸ்கரததொண்டைமான், பாலூரகண்ணப்முதலியார், ை.ு.கோதநாயகி, பூவஎஸ்.ஆறுமுகம், என்.ி.கலைமணி, கவிஞரமுருகுசுந்தரம், புலவர் த.கோவேந்தன், திருக்குறள்மணி அ.க.நவநீகிருட்டிணனஆகிய 12 தமிழ்சசான்றோர்களினபடைப்புகளஅரசுடைமையாக்கி அவர்களினமரபுரிமையருக்கதலூ.3 லட்சமபரிவுததொகவழங்கப்படுமஎன்றும், முதலமைச்சரகருணாநிதி இன்றஆணையிட்டுள்ளார்.

இந்ஆண்டினநிதிநிலஅறிக்கையிலபடைப்புகளஅரசுடைமையாக்கப்படுமஅறிவிக்கப்பட்ட 28 தமிழஅறிஞர்களிலஎஞ்சிய 7 தமிழஅறிஞர்களிலகவியரசகண்ணதாசன், டாக்டரு.வரதராசனார், எழுத்தாளரசாண்டில்யன், எழுத்தாளரசுந்தராமசாமி, லட்சுமி ஆகிய 5 தமிழஅறிஞர்களினநூல்களநாட்டுடமையாக்குவதற்கஅவர்களுடைமரபுரிமையர்களஇசைவஅளிக்கவில்லை.

ெ.ஆர்.ரங்கராஜூ, ஜமதக்னி ஆகிஇருவரினமரபுரிமையர்களிடமசான்றாவணமபெறுவதற்கநடவடிக்கைகளமேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலுமசாகித்அகாடமி விருதமற்றுமதமிழஅரசினவிருதஆகியவைகளைபபெற்றுள்சிறந்தமிழஎழுத்தாளராராஜம்கிருஷ்ணன், உடலநலிவுற்றசிகிச்சபெற்றவருமநிலையிலஅவரதவேண்டுகோளஏற்றதனி நேர்வாகககருதி அவரதபடைப்புகளஅரசுடைமையாக்கி மரபுரிமையரஒருவருமில்லாகாரணத்தாலஅவருக்கு 3 லட்சமரூபாயபரிவுததொகவழங்கிடவுமமுதலமைச்சரகருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இந்ஆணைகளினபயனாமொத்தம் 22 தமிழஅறிஞர்களினநூல்களஅரசுடைமையாக்கப்பட்டமொத்தம் 84 லட்சமரூபாயபரிவுததொகையாவழங்கப்படுகிறது எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்