வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதன், 23 மார்ச் 2022 (19:34 IST)
வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் 15 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதில்,  அம்பேத்கர், ஜெயந்தி, பைசாமி, போன்ற பண்டிகைகலஅள் காரணமாக ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என இந்திய  அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1 – வங்கிக்கணக்குகளின் வருடாந்திர மூடல், ஏப்ரல்-3- ஞாயிட்றுக்கிழமை, ஏப்ரல் -9 சனிக்கிழமை    மாதத்தின் 2 வது சனிக்கிழமை, ஏப்ரல்10 ஆம் தேதி  ஞாயிறு  வார விடுமுறை, ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி, ஏப்ரல் -14 ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 17 ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை, ஏப்ரல் 23 ஆம் தேதி சனிக்கிழமை, ஏப்ரல் -24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்