10ஆ‌ம் வகு‌ப்பு, ‌பிள‌ஸ் 2 மாணவ‌ர்க‌ள் 53 பேரு‌க்கு மு.க.‌‌ஸ்டா‌லி‌ன் ப‌ரிசு

சனி, 4 ஜூலை 2009 (13:40 IST)
நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் 10ஆ‌ம் வகு‌ப்பு, 12 ஆமவகுப்பதேர்வுகளிலஅதிமதிப்பெணபெற்ற 53 மாணவ, மாணவிகளுக்கதுணமுதலமைச்சரு.க. ஸ்டாலினபரிசுகளவழங்கி பாரா‌ட்டு தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளிலபயிலுமமாணவ, மாணவியரபாராட்டி ஊக்குவிக்குமவகையில் 2007-08 ஆமஆண்டசட்ட‌ப்பேரவையிலஉள்ளாட்சிததுறஅமைச்சரு.க. ஸ்டாலினநகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் 10ஆ‌ம் வகு‌ப்பு, 12ஆமவகுப்பதேர்வுகளிலமுதலாவதாவரும் 25 மாணவ, மாணவிகளுக்கபரிசுததொகையாூ. 10,000மும், பாராட்டபத்திரமுமவழங்கவும், மேலுமஅவர்களுளபொருளாதாரத்திலபின்தங்கிமாணவர்களுக்கபட்டப்படிப்பமேற்கொள்உதவித்தொகையுமவழங்கப்படுமஎன்றஅறிவித்தார்.

பரிசுததொகையும், உதவிததொகையுமவழங்ஏதுவாநகராட்சி, மாநகராட்சிகளினகல்வி நிதியிலிருந்தூ.2.53 கோடியும், அரசமானியமாூ.2 கோடியும், பங்களிப்பசெய்யப்பட்டநகராட்சி, மாநகராட்சி பள்ளி மாணவரகல்வி உதவி நிதி என்பெயரிலபொதநிதி ஒன்றஉருவாக்கப்பட்டஅந்நிதி, அரசநிதி நிறுவனமாடுபிட்கோவிடமஒப்படைக்கப்பட்டது.

இந்நிதியினமூலமகிடைக்குமவட்டியபயன்படுத்தி மாணவ, மாணவிகளுக்காபரிசுததொகையும், கல்வி உதவிததொகையுமவழங்கப்பட்டவருகின்றன. இந்திட்டத்தினமூலம் 2007-08 ஆமஆண்டிலமுதனமுதலில் 10ஆமவகுப்பதேர்விலஇடமபெற்ற 25 மாணவ, மாணவியருக்கும் 12ஆமவகுப்பதேர்விலமுதலிடமபெற்ற 25 மாணவ, மாணவியருக்குமபரிசுததொகையும், பாராட்டசான்றிதழுமவழங்கப்பட்டன.

இதபோல 2008-09 ஆமஆண்டில் 10ஆ‌ம் வகு‌ப்பு, 12ஆமவகுப்பதேர்வுகளிலமுதலாவதாவந்தலா 25 நகராட்சி, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கதலா 10 ஆயிரமரூபாயும், பரிசுததொகையையும், பாராட்டசான்றிதழ்களையுமதுணமுதலமைச்சரு.க.ஸ்டாலினஇன்றதலைமைச்செயலகத்திலவழங்கினார். மேலும் 3 மாணவர்களுக்ககல்வி உதவித்தொகையையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியிலசென்னமாநகமேயரா. சுப்பிரமணியன், கோவமேயரஆர்.வெங்கடாசலம், மதுரமேயரதேன்மொழி கோபிநாதன், திருப்பூரமேயரசெல்வராஜ், நகராட்சி நிர்வாகமமற்றுமகுடிநீரவழங்கலதுறசெயலரநிரஞ்சனமார்டி, நகராட்சி நிர்வாஇயக்குனர் ப.செந்தில்குமாரஆகியோரஉடனிருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்