‌‌பிரபல சி‌னிமா தயா‌ரி‌ப்பாள‌ர் கே.ஆ‌ர்.‌ஜி. மரண‌ம்

புதன், 20 ஜூன் 2012 (12:30 IST)
FILE
பிரபல ‌த‌மி‌ழ் ‌‌சி‌னிமதயா‌ரி‌ப்பாள‌ரே.ஆ‌ர்.‌ி. மாரடை‌ப்பா‌லகாலமானா‌ர். அவரு‌க்கு வயது 73.

நடிக‌ர் ‌ர‌ஜி‌னிகா‌ந்‌தநடி‌த்ஜா‌னி, கம‌ல்ஹாச‌னநட‌த்த ‌சிவ‌ப்பரோஜா‌க்க‌ளஉ‌ள்‌பட 75 மே‌ற்ப‌ட்பட‌ங்களதயா‌ரி‌‌த்தவ‌ரே.ராஜகோபா‌லஎ‌ன்ே.‌ஆ‌ர்.‌‌ி. ‌சி‌னிமா தயா‌ரி‌ப்பாள‌ரச‌ங்க‌ததலைவராகவு‌மஇரு‌ந்து‌ள்ளா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இ‌ன்று ே.ஆ‌ர்.‌ி.‌க்கு ‌திடீரெநெ‌ஞ்சுவ‌லி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. உடனடியாமரு‌த்துவமனை‌க்ககொ‌ண்டச‌ெ‌ல்ல‌ப்ப‌ட்ே.ஆ‌ர்.‌ி., ஏ‌ற்கனவஇற‌ந்து‌வி‌ட்டதாமரு‌த்துவ‌ர்க‌ளத‌ெ‌ரி‌வி‌த்தன‌ர்.

தயா‌ரி‌ப்பாள‌ரே.ஆ‌ர்.‌ி.‌க்கமனை‌வி, மக‌‌ளஉ‌ள்ளன‌ர். அவரதமறைவு‌க்கத‌மி‌ழ் ‌சி‌னிமஉலக‌த்‌தின‌ரஇர‌ங்க‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

சென்னை, ி.நகரபாகீரதி அம்மாளதெருவிலஉள்அவரதவீட்டிலஉடலஅஞ்சலிக்காவைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், ே.பாலசந்தர், ஏவி எமசரவணன், கலைப்புலி தாணஉள்ளிட்திரபிரபலங்களே.ஆர்.ி உடலுக்கஅஞ்சலி செலுத்தினர்.

அவரதஇறு‌தி‌சச‌ட‌ங்கஇ‌ன்று மாலை 5 ம‌ணி‌க்கு செ‌ன்னை‌யி‌லநடைபெறு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்