‌பிற‌ந்தநா‌ள்: ர‌சிக‌ர்களு‌க்கு ‌அ‌ஜி‌த் வே‌ண்டுகோ‌ள்

புதன், 28 ஏப்ரல் 2010 (16:19 IST)
தனதபிறந்நாளஆடம்பரமாகொண்டாவேண்டாமஎன்றரசிகர்களுக்கு நடிக‌ர் அ‌ஜி‌த்குமா‌ர் வேண்டுகோளவிடுத்துள்ளார்.

இததொடர்பாஅவரவெளியிட்டுள்அறிக்கை‌யி‌ல், எனமீதஅன்பும், அபிமானமுமகொண்ரசிகர்களுக்கநன்றி கலந்வணக்கத்ததெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போதபார்முலா 2 சாம்பியனபோட்டியிலபங்கேற்பதற்காநானஸ்பெயினவந்துள்ளேன். எனவே 1ஆ‌ம் தேதி என்னுடைபிறந்நாளின்போதநானசென்னையிலஇருக்வாய்ப்பில்லை.

ஆகையாலரசிகர்களபிறந்நாளின்போதஎன்னுடைஇல்லத்துக்கவேண்டாமஎன்றகேட்டுக்கொள்கிறேன். மேலுமஆடம்பரமாமுறையிலபிறந்நாளகொண்டாட்டங்களவேண்டாமஎன்றுமகேட்டுககொள்கிறேன்.

பொதமக்களுக்கஇடையூறஇல்லாவகையிலநலத்திட்பணிகளிலஈடுபட்டாலமகிழ்ச்சியடைவேன் எ‌ன்று அ‌ஜி‌த் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்