‌பிர‌ந்தா கார‌த் உ‌‌த்த‌‌ப்புர‌ம் செ‌ன்ற ‌பிர‌ச்சனை: கருணா‌நி‌தி‌யிட‌ம் அ‌றி‌க்கை சம‌ர்‌ப்‌பி‌ப்பு

வெள்ளி, 4 டிசம்பர் 2009 (16:30 IST)
TN.Gov.
TNG
மதுரை மாவ‌ட்ட‌ம், உ‌த்தர‌ப்புர‌த்‌தி‌ற்கு ‌பிரு‌ந்தா கார‌த் வருகை த‌ந்தது தொட‌ர்பாக நடைபெ‌ற்ற ‌நிக‌ழ்வுகளை ‌விசா‌ரி‌க்க த‌மிழக அரசா‌ல் ‌விசாரணை அ‌திகா‌ரியாக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்ட தொழ‌ி‌‌‌ல்துறை செயல‌ர் பரூ‌க்‌கி ‌தனது விசாரணை அ‌றி‌க்கையை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம் வழ‌ங்‌கினா‌‌ர்.

மார்க்சிஸ்டகம்யூ‌னி‌ஸ்‌டகட்சி‌யி‌னபொலிடபீரஉறுப்பினரபிருந்தகாரத், கட‌ந்த செ‌ப்ட‌ம்ப‌ர் மாத‌ம் 12ஆ‌ம் தே‌தி உத்தர‌ப்புரத்துக்குளதடையமீறி நுழைமுயன்றதாகைது செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

ஆனா‌ல் பிருந்தகாரதகைதசெ‌ய்ய‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌ம் கா‌வ‌ல் ‌நிலைய‌த்‌தி‌லவை‌த்து ‌விள‌க்க‌மஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம் மதுரசரகாவ‌ல்துறதுணதலைமஆ‌‌ய்வா‌ள‌ர் (டி‌.ஐ.‌ி) ‌அ‌ப்போது விள‌க்க‌மஅ‌ளி‌த்‌திரு‌ந்தா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து ‌பிரு‌ந்தா கார‌த் வருகை த‌ந்தது தொட‌ர்பாக நடைபெ‌ற்ற ‌நிக‌ழ்வுகளை ‌விசா‌ரி‌க்க த‌மிழக அரசா‌ல் ‌விசாரணை அ‌திகா‌ரியாக ‌தொழ‌ி‌ல்துறை செயல‌ர் எ‌ம்.‌எ‌ப்.பரூ‌க்‌கி ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் தனது விசாரணை அ‌றி‌‌க்கை‌யினை தலைமை‌ச் செயலக‌த்த‌ி‌ல் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம், பரூ‌க்‌கி இ‌ன்று வழ‌ங்‌கினா‌ர். அ‌ப்போது உ‌ள்துறை செயல‌ர் மா‌ல‌‌தி உட‌ன் இரு‌ந்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்