‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நே‌ரி‌ல் ஆஜராவ‌தி‌‌லிரு‌ந்து ஜெயல‌லிதாவு‌க்கு ‌வில‌க்கு

புதன், 24 ஜூன் 2009 (15:42 IST)
மத்திஅமைச்சரதயாநிதி மாறனதொடர்ந்அவதூறவழக்கிலஜூலை 1ஆ‌ம் தேதி எழும்பூரநீதிமன்றத்தில் அ.இ.அ.ி.ு.பொதுச் செயலரஜெயலலிதநேரிலஆஜராவதிலிருந்தசென்னஉயர் நீதிமன்றம் விலக்கஅளித்தஉத்தரவிட்டுள்ளது.

தயாநிதி மாறனதொலைததொடர்பதுறஅமைச்சராஇருந்தபோது, தனக்கவழங்கப்பட்ி.எஸ்.என்.எல். இணைப்புகளசனி.ி.க்காபயன்படுத்தினாரஎன்றஜெயலலிதபேசியதாசெய்தி வெளியானது. இந்தபபேச்சதனதபுகழுக்கும், நற்பெயருக்குமகளங்கமவிளைவிப்பதாகககூறி சென்னஎழும்பூரநீதிமன்றத்திலஜெயலலிதமீததயாநிதி மாறனஅவதூறபுகாரஅளித்தார்.

சென்னஎழும்பூரதலைமைபபெருநககுற்றவியலமாஜிஸ்திரேடசேதுமாதவன், இந்தபபுகாரவிசாரணைக்கஏற்றுக்கொண்டார். இவவழக்கவிசாரணைக்காஜெயலலிதஜூலை 1ஆமதேதி நேரிலஆஜராகுமாறசம்மனஅனுப்பவுமசேதுமாதவனஉத்தரவிட்டார்.

இந்நிலையில், தா‌ன் அரசியலகட்சிததலைவராஉள்ளதால், அவதூறவழக்கவிசாரணைக்கநேரிலஆஜராமுடியாநிலஉள்ளது. எனவே, இந்வழக்கிலநேரிலஆஜராவதிலிருந்தவிலக்கஅளித்தஉத்தரவிவேண்டும்.

மேலும், எனமீதாபுகாரிலமுதற்கட்ஆதாரமஎதுவுமஇல்லாநிலையில், வழக்கவிசாரணைக்கஎடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதசட்டப்படி தவறு. எனவே, தயாநிதி மாறனதொடுத்வழக்கையும், நீதிமன்றமஅனுப்பிசம்மனையுமரத்தசெய்வேண்டுமஎன்று செ‌ன்னை உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஜெயலலிதகோரி‌ இரு‌ந்தா‌ர்.

இந்வழக்கு நீதிபதி ி.ஆர்.சிவக்குமாரமுன்னிலையில் இ‌ன்று விசாரணைக்கவந்தது. அ‌ப்போது ஜெயலலிதசார்பிலவழக்கறிஞரநவநீதகிருஷ்ணனும், தயாநிதி மாறனசார்பிலமூத்வழ‌க்க‌றிஞ‌ர் ி.எஸ்.ராமனுமஆஜரா‌யின‌ர்.

இருதரப்பவாதங்களையுமகேட்நீதிபதி, வருமஜூலை 1ஆ‌ம் தேதி ஜெயலலிதஎழும்பூரநீதிமன்றத்திலவழக்கவிசாரணைக்காநேரிலஆஜராவதிலிருந்தவிலக்கஅளித்தஉத்தரவிட்டார். அத்துடன், இந்மனுவுக்கபதிலஅளிக்கோரி தயாநிதி மாறனுக்கு தா‌க்‌கீது அனுப்நீதிபதி உத்தரவிட்டஅடுத்மாதம் 8ஆ‌ம் தேதிக்கவழக்கினவிசாரணையை த‌ள்‌ளிவைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்