‌தி.மு.க. ந‌ட‌த்‌திய முழு அடை‌ப்பு தே‌ர்த‌ல் ‌வி‌‌தி‌மீற‌ல் அ‌ல்ல: நரே‌ஷ் கு‌ப்தா ப‌தி‌‌ல் மனு

வியாழன், 16 ஜூலை 2009 (16:23 IST)
தே‌ர்த‌லநேர‌த்‌தி‌னபோது ‌ி.ு.க. நட‌த்‌திமுழஅடை‌ப்பு, முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி இரு‌ந்உ‌ண்ணா‌விரத‌மஆ‌கியவதே‌ர்த‌லநட‌‌த்தை ‌வி‌தி‌மீற‌லஅ‌ல்எ‌ன்றசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லத‌மிழதலைமதே‌ர்த‌லஅ‌திகா‌ரி நரே‌ஷகு‌ப்ததெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

நட‌ந்தமுடி‌ந்பாராளும‌ன்தே‌ர்த‌லநேர‌த்‌தி‌‌ன்போதஇல‌ங்கத‌மிழ‌ர் ‌பிர‌ச்சனதொட‌ர்பாக ‌ி.ு.க. சா‌ர்‌பி‌லஏ‌ப்ர‌ல் 23ஆ‌மதே‌தி முழஅடை‌ப்பநட‌த்த‌ப்ப‌‌ட்டது. ‌ி.ு.க. தலைவரு‌ம், முதலமை‌ச்சருமாகருணா‌நி‌தியு‌மஏ‌ப்ர‌‌ல் 27ஆ‌மதே‌தி அ‌ண்ணசமா‌தி உ‌ள்வளாக‌த்‌தி‌லஉ‌ண்ணா‌விரத‌மஇரு‌ந்தா‌ர்.

இ‌ந்செய‌லதே‌ர்த‌ல் ‌ந‌ட‌த்தை ‌‌வி‌தி‌மீ‌றிசெயலாகு‌ம். எனவே, ‌ி.ு.க. க‌ட்‌சி ‌மீததே‌ர்த‌லஆணைய‌மநடவடி‌க்கஎடு‌க்உ‌த்தர‌விட‌ககோ‌‌ரியு‌ம், ‌ி.ு.க. நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ள் ‌மீதநடவடி‌க்கஎடு‌க்க‌ககோ‌ரியு‌மசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌லடிரா‌ப்‌பி‌கராமசா‌மி பொதவழ‌க்கு‌ததொட‌ர்‌ந்‌திரு‌ந்தா‌ர்.

இ‌ந்மனுவை ‌விசாரணை‌க்கஏ‌ற்று‌க்கொ‌ள்வதகு‌றி‌த்தப‌தில‌ளி‌க்கு‌ம்படி தே‌ர்த‌‌லஆணைய‌த்து‌க்கஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தது.

இ‌‌ந்த ‌நிலை‌யி‌லவழ‌க்கு ‌‌நீ‌திப‌திக‌ளமுருகேச‌ன், வெ‌ங்க‌ட்ராம‌னஆ‌கியோ‌ரமு‌ன்பஇ‌ன்று ‌விசாரணை‌க்கவ‌ந்தது. அ‌ப்போது, தே‌ர்த‌லஆணைய‌மசா‌ர்‌‌பி‌லத‌மி‌ழதலைமதே‌ர்த‌லஅ‌திகா‌ரி நரே‌ஷ்கு‌‌ப்தப‌தி‌லமனதா‌க்க‌லசெ‌ய்தா‌ர்.

அ‌ந்மனு‌வி‌ல், ''தே‌ர்த‌‌லசமய‌த்த‌ி‌னபோதஆ‌ட்‌‌சி அ‌திகார‌த்‌தி‌லஉ‌ள்அர‌சிய‌லக‌ட்‌சிக‌ளஅரசஎ‌ந்‌திர‌த்ததவறாபய‌ன்படு‌த்த‌ககூடாதஎ‌ன்பத‌ற்காதே‌‌ர்த‌லநட‌த்தை ‌வி‌தி கொ‌ண்டவர‌ப்ப‌ட்டன. ஆனா‌ல், அர‌சிய‌லக‌‌ட்‌சி ம‌ற்று‌மஅ‌த‌னதலைவ‌ர்க‌ளநட‌த்து‌ம் ‌உ‌ண்ணா‌‌விரத‌ம், முழஅடை‌ப்பப‌ற்‌றி அ‌தி‌லகூ‌‌றி‌‌ப்‌பிட‌‌ப்பட‌வி‌ல்லை.

த‌மிழக‌த்த‌ி‌லவே‌ட்பமனதா‌க்க‌லசெ‌ய்அ‌ளி‌‌க்க‌ப்ப‌ட்கால‌க்க‌ட்ட‌த்‌தி‌னபோது ‌ி.ு.க. நட‌த்‌திமுழஅடை‌ப்பு, உ‌ண்ணா‌விரத‌‌த்தா‌லதே‌‌ர்த‌லப‌ணிக‌ளபா‌தி‌க்க‌ப்பட‌வி‌ல்லை. அரசு ‌எ‌ந்‌திர‌மதவறாபய‌ன்படு‌த்‌தியதாமனுதார‌ரஎ‌ந்கு‌ற்ற‌ச்சா‌ற்று‌மகூற‌வி‌‌ல்லை. முழஅடை‌ப்பநட‌த்து‌மஅர‌சிய‌‌‌‌லி‌னப‌திவர‌த்தசெ‌ய்முடியாதஎ‌ன்றஉ‌ச்ச ‌நீ‌‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பகூ‌றியு‌ள்ளது.

எனவே, ‌ி.ு.க. நட‌த்‌திமுழஅடை‌ப்பு, அத‌னதலைவ‌ரநட‌த்‌திஉ‌ண்ணா‌விரத‌மதே‌ர்த‌லநட‌த்‌தை ‌வி‌தி‌மீற‌லஅ‌ல்ல. எனவஅத‌னஅடி‌ப்படை‌யி‌லநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டிஅவ‌சிய‌மி‌ல்லை. இதனா‌லமனு ‌நிராக‌ரி‌க்வே‌ண்டு‌ம்'' எ‌ன்றமனு‌வி‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

மனுதார‌ரதர‌ப்‌பி‌லஅவகாச‌மகே‌ட்டதை‌ததொட‌ர்‌ந்தவழ‌க்கு ‌விசாரணையஒரவார‌த்து‌க்கு ‌‌நீ‌திப‌திக‌ளத‌ள்‌ளி வை‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்