‌தி.மு.க அமை‌ச்ச‌ர் எ‌ன்.கே.கே‌.பி.ராஜா ‌வீடு உ‌ள்பட 7 இட‌ங்க‌ளி‌ல் ல‌ஞ்ச ஒ‌ழி‌ப்பு‌த்துறை சோதனை

புதன், 1 பிப்ரவரி 2012 (10:01 IST)
ி.ு.க. மு‌ன்னா‌ளஅமை‌ச்ச‌ரஎ‌ன்.ே.ே.‌ி.ராஜா ‌வீடு, ந‌ண்ப‌ர்க‌ள் ‌வீடஉ‌ள்பட 7 இட‌ங்க‌ளி‌லல‌ஞ்ஒ‌ழி‌ப்பு‌த்துறை‌யின‌ரசோதனமே‌ற்கொ‌ண்டவரு‌கி‌ன்றன‌ர்.

வருமானத்திற்கஅதிகமாகசொத்தசேர்த்ததாஎழுந்புகாரினபேரில் எ‌ன்.கே.கே.‌பி.ராஜா ‌வீ‌ட்டி‌ற்கு இ‌ன்று கா‌லை 7.30 ம‌ணி முதலே அ‌திகா‌ரிக‌ள் சோதனை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர்.

மேலு‌மஈரோ‌டமாவ‌ட்ட‌ம் செ‌ல்வபுர‌ம், கா‌ஞ்‌சிகோ‌வி‌ல், க‌வுந்தபாடி ஆ‌யி இட‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள ராஜா‌ ‌வீ‌ட்டிலு‌ம் ல‌ஞ்ஒ‌ழி‌ப்பு‌த்துறை‌யின‌ரசோதனநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

ஈரோடு ‌சித‌ம்பர‌மகால‌னி‌யி‌லஉ‌ள்ராஜா‌வி‌னந‌ண்ப‌‌ரசரவண‌ன், பவா‌னியஅடு‌த்கா‌லி‌ங்கராயபாளைய‌த்‌தி‌லஉ‌ள்ராஜா‌வி‌னந‌ண்ப‌ரமூ‌ர்‌த்‌தி ஆ‌கியோ‌ர் ‌வீ‌ட்டிலு‌மல‌‌ஞ்ஒ‌ழி‌ப்பு‌த்துறை‌யின‌ரசோதனமே‌ற்கொ‌ண்டவரு‌கி‌ன்றன‌ர்.

இதேபோ‌ல் ‌ி.மே‌‌ட்டு‌ப்பாளைய‌ம், எ‌ல்‌‌லீ‌‌‌ஸ்பே‌ட்டை‌யி‌லஉ‌ள்க‌‌ல்லூ‌ரி‌யி‌லசோதனநட‌த்த‌ப்ப‌ட்டவரு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்