விமானத்தில் லாட்டரி கடத்தல்: மார்டின் மீது வழக்கு

சனி, 18 பிப்ரவரி 2012 (17:41 IST)
கோவை சிறையில் இருக்கும் மார்டின் மீது விமானத்தில் லாட்டரி கடத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் ஒரு கண்டெனரில் ரூ.30 லட்சம் மதிப்புள்லாட்டரி சீட்டுகள் கடத்தப்படுவதாக கடந்த மாதம் 13ம் தேதி கோவை பீளமேடு காவல் நிலைய ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையிலான தனிப்படையினர் விமான நிலையத்திற்கு சென்று குறிப்பிடப்பட்ட கண்டெய்னரை சோதனை செய்தனர். அதில் 30 லட்சம் மதிப்புள்லாட்டரி சீட்டுகள் இருப்பதை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஆனந்தஎன்பவர் இதில் சம்பந்தப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு ஆனந்தை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று ஆனந்தை பீளமேட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து தனிப்படை போலீசாரகைது செய்தனர். அவரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.

விசாரணையிலஇந்த கடத்தலுக்கமுக்கிகாரணமமார்டினஎன்பததெரியவந்தது. இதனையடுத்து போலீசாரகோவமத்திசிறைக்கசென்றஅங்கஏற்கனவவழக்குகளிலகைதாகி சிறையிலஅடைக்கப்பட்டுள்பிரபலாட்டரி அதிபரமாட்டினகைதசெய்தஅதற்காஉத்தரவஅவரிடமவழங்கினர்.

மேலுமஇந்வழக்கிலஅவரதநண்பரகணேசனுமகைதசெய்யப்பட்டார். இதிலதலைமறைவாகி உள்மார்ட்டினினமைத்துனரஜான்பிரிட்டோவபோலீசாரதேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்