விநாயகர் சிலை 10 அடி‌தா‌ன் - திரிபாதி க‌ண்டி‌ப்பு

புதன், 12 செப்டம்பர் 2012 (16:18 IST)
''விநாயகரசிலையினஉயரமஅதிகபட்சம் 10 அடியாகத்தானஇருக்வேண்டும்'' எ‌ன்று செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ‌தி‌ரிபா‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

விநாயகரசதுர்த்தி ‌விழா வரு‌ம் 19ஆ‌ம் தே‌தி நட‌க்க உ‌ள்ள ‌நிலை‌யி‌ல், செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ‌தி‌ரிபா‌தி இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்தா‌ர்.

அ‌ப்போது, விநாயகரசிலைகளஅமைக்குமபோதசுற்றுச்சூழலுக்கமாசஏற்படுத்தாவகையிலஅமைக்வேண்டும் எ‌ன்றா‌ர்.

ஒரவிநாயகரசிலையினஉயரமஅதிகபட்சம் 10 அடியாகத்தானஇருக்வேண்டும் எ‌ன்று கூ‌‌றிய ‌தி‌ரிபா‌தி, தமிழ்நாடமாசகட்டுப்பாட்வாரியமஅளித்துள்விதிமுறைகளுக்கஉட்பட்டவிநாயகரசிலைகளதயாரிக்கப்பவேண்டு‌ம் எ‌‌ன்று அ‌றிவுறு‌த்‌தினா‌ர்.

அனுமதிக்கப்பட்இடங்களிலமட்டுமவிநாயகரசிலைகளவைக்வேண்டும் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

விநாயகரசிலைகளபாதுகாக்க 20 பேரகொண்குழுவநியமிக்வேண்டும் எ‌ன்று‌ம் தொடர்ந்து 24 மணி நேரமுமவிழிப்புணர்வுடனசிலையபாதுகாக்வேண்டுமஎன்று‌ம் திரிபாதி கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்