ராஜப‌க்சவை பிரதமர் எ‌ச்ச‌ரி‌க்க வே‌ண்‌டு‌ம்: ஜெயலலிதா வலியுறுத்தல்

வெள்ளி, 18 பிப்ரவரி 2011 (09:50 IST)
இந்திமீனவர்களுக்கஎதிராதாக்குதலஉடனடியாநிறுத்தப்படவில்லஎன்றால், கடுமையாவிளைவுகளசந்திக்நேரிடுமஎன்றஇலங்கஅதிபரராஜப‌க்சவிடமபிரதமரமன்மோகனசிங் நேரடியாஎச்சரிக்வேண்டுமஎன்று அ.இ.அ.ி.ு.க. பொதுசசெயலரஜெயலலிதவலியுறுத்தியுள்ளார்.

இததொட‌ர்பாக அவர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், இலங்கைககடற்படையினமனிதாபிமானமற்தாக்குதல்களகாரணமாஇதுவரசுமார் 540 தமிழமீனவர்களஉயிரிழந்துள்ளனர்.

கடந்த 15 நாள்களுக்கமுன்பகூஒரமீனவரினஉயிரஇலங்ககடற்படபலிவாங்கியது. அப்போதுமகனிமொழி ளனமாகத்தானஇருந்தார். இந்நிலையிலஇப்போததிடீரெஇலங்கதூதரகத்துக்கஎதிராகனிமொழி ஆர்ப்பாட்டமநடத்தியுள்ளார்.

இதஒரகபநாடகம். ூ.1 லட்சத்து 80 ஆயிரமகோடி 2ி அலைக்கற்றஊழலதொடர்பாகனிமொழி கைதசெய்யப்படுவாரஎன்றயூகத்தினஅடிப்படையிலதொடர்ந்தசெய்திகளவந்தகொண்டிருக்கின்றன. இந்நிலையில், மீனவர்களநலனிலி.ு.க.வுக்கஅக்கறஇருப்பதைபபோகாட்டுவதற்காஇந்ஆர்ப்பாட்டமநடந்துள்ளது.

தமிழமீனவர்களதொடர்ந்ததாக்கப்படுவதகுறித்து அயலுறவுததுறைசசெயலரநிருபமராவமூலமஇலங்கஅரசுக்கஇந்தியகடுமையாஎதிர்ப்பதெரிவித்தது. எனினும், ஒரவாகாலத்துக்குளநூற்றுக்குமமேற்பட்தமிழமீனவர்களஇலங்ககடற்படையினரகைதசெய்துள்ளனர். 16.2.2011 அன்றமீண்டுமஇந்திமீன்பிடி படகுகளதாக்கி, அதனமீதபெட்ரோலகுண்டுகளவீசி, 24 மீனவர்களஇலங்ககடற்படபிடித்தவைத்துள்ளது.

முதலமை‌ச்சரகருணாநிதியாலஅனுப்பப்படுமகடிதங்களஐக்கிமுற்போக்ககூட்டணி அரசகண்டகொள்வதில்லஎன்பதவரிசையாநடக்குமநிகழ்வுகளைபபார்க்குமபோததெளிவாகிறது. எனவே, கடுமையாநடவடிக்கைகளஎடுக்கப்பவேண்டும்.

இந்தியாவினகடலஎல்லையதனதமுந்தைநிலைக்கஎடுத்துவருமவகையில், இந்திவரைபடத்திலகச்சததீவமீண்டுமசேர்க்வேண்டும். எனவே, இலங்கஅரசுடனாகச்சத்தீவஉடன்படிக்கரத்தசெய்யப்பவேண்டும். மேலும், தமிழ்நாட்டினகடலோரபபகுதிகளிலஇந்தியாவினகடற்படகண்காணிப்பதீவிரப்படுத்தப்பவேண்டும்.

இந்திமீனவர்களுக்கஎதிராதாக்குதலஉடனடியாநிறுத்தப்படவில்லஎன்றால், கடுமையாவிளைவுகளஇலங்கசந்திக்நேரிடுமஎன்றஇலங்கஅதிபரராஜபட்சவிடமபிரதமரமன்மோகனசிஙதொலைபேசி மூலமபேசி, நேரடியாஎச்சரிக்வேண்டுமஎன்றஜெயலலிதவலியுறுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்