மே இறு‌தி‌யி‌ல் 10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு

வியாழன், 14 மே 2009 (11:09 IST)
மாஇறு‌தி‌‌யி‌ல் 10ஆ‌மவகு‌ப்பதே‌ர்வமுடிவவெ‌ளி‌யிட‌ப்படு‌மஎ‌ன்றஅரசதே‌‌ர்வு‌த்துறஇய‌க்குன‌ரவச‌ந்‌தி ‌ஜீவான‌ந்த‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

த‌மிழக‌‌ம், புது‌ச்சே‌ரி‌யி‌ல் 10ஆ‌மவகு‌ப்பபொது‌த்தேர்வை 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 மாணவ- மாணவிகளஎழு‌தியு‌ள்ளன‌ர்.

தமிழகத்தில் 10ஆ‌மவகு‌ப்பபொது‌த்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 6,541 பள்ளிகளசேர்ந்த 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 மாணவ-மாணவிகளதேர்வஎழு‌தியு‌ள்ளன‌ர்.

இவர்களிலமாணவர்கள் 4 லட்சத்து 16 ஆயிரத்து 512 பேர். மாணவிகள் 4 லட்சத்து 25 ஆயிரத்து 838 பேர். இவர்களதவிர 50 ஆயிரத்திற்குமமேற்பட்டவர்களதனித்தேர்வர்களாதேர்வஎழு‌தியு‌ள்ளன‌ர்.

தமிழவழியிலமட்டும் 7 லட்சத்து 44 ஆயிரத்து 463 பேரதேர்வஎழு‌தினா‌ர்க‌ள்.

சென்னையில் 19 ஆயிரத்து 697 மாணவிகளஉள்பட 37 ஆயிரமபேரதேர்வஎழு‌தின‌ர். புதுச்சேரியில் 15 ஆயிரத்து 333 பேரதேர்வு எழு‌தின‌ர்.

இ‌த‌னிடையே மாஇறு‌தி‌‌யி‌ல் 10ஆ‌மவகு‌ப்பதே‌ர்வமுடிவவெ‌ளி‌யிட‌ப்படு‌மஎ‌ன்றஅரசதே‌‌ர்வு‌த்துறஇய‌க்குன‌ரவச‌ந்‌தி ‌ஜீவான‌ந்த‌ம் இ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்