முதல்வருக்கு கூடங்குளம் போராட்டக் குழு மறுப்பு

திங்கள், 19 செப்டம்பர் 2011 (14:45 IST)
FILE
கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கைக்கு பதிலளித்து, அங்கு போராடிவரும் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்துவரும் எஸ்.பி.உதயகுமார், நில நடுக்கம், ஆழிப்பேரலை ஆகியவற்றால் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு உதயகுமாரகடந்த சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் முழு விவரம் வருமாறு:

கூடங்குளமஅணஉலையநிரந்தரமாமூடககோரி இன்று 8 ஆவதநாளாகாலவரையற்உண்ணாநிலைபபோராட்டமநடைபெற்றவருகிறது. இந்உண்ணாநிலைபபோராட்டத்தஆதரித்தஒவ்வொரநாளும் 15000 க்குமமேற்பட்மக்களஇராதாபுரமசட்டமன்தொகுதிக்கஉட்பட்அனைத்தகிராமத்தசார்ந்மீனவர்கள், விவசாயிகள், பெண்கள், பள்ளிசசிறுவர்களமற்றுமதூத்துக்குடி , திருநெல்வேலி , குமரி மாவட்மக்களுமகலந்தகொண்டு ,இந்தபபோராட்டத்தஎழுச்சி மிக்போராட்டமாமாற்றி வருகிறார்கள்.

ஐந்தாவதநாளஅன்றமாலையிலஅரசுடனநடந்பேச்சவார்த்தையில் ,எமதகோரிக்கைகளஅரசநிராகரித்தவிட்காரணத்தினால், மக்களதொடர்ந்தஉண்ணாநிலையதொடவேண்டுமஎன்றுமஅறுதியிட்டமுடிவெடுத்காரணத்தினாலஇன்றும் 7 ஆவதநாளாதொடர்ந்தபோராட்டமதொடர்கிறது.

இந்நிலையில், நேற்றைய 16.09.2011 இந்தநாளிதழில், அணசக்தி வளாஇயக்குனர் , தமிழமின்துறஅமைச்சரதிரு. நத்தமசீனிவாசனமற்றுமதமிழமுதல்வரஅவர்களஅனைவரினகருத்துகள், அறிக்கைகளபோராட்டத்திலஈடுபட்டிருக்குமமக்களமிகுந்மனவேதனையிலஆழ்த்தியுள்ளது.

இந்தககாலவரையற்உண்ணநிலைபபோராட்டத்தில் சில பேர் மட்டுமே நடத்தி வருகிறார்களஎன்றகுறிப்பிட்டிருக்கிறார்கள். இதசிபேரநடத்துமபோராட்டமஅல்ல , இதமக்களினதன்னெழுச்சியாபோராட்டம். கடந்த 7 நாட்களாஇடிந்தகரகிராமத்திலபல்லாயிரக்கணக்காமக்களஎந்தூண்டுதலும், எந்நிதி உதவியுமஇல்லாமல், தாங்களாகவகிளர்ந்தஎழுந்து, தங்களதவேலைகளதுறந்து, பள்ளிக் குழந்தைகளபள்ளிக்கசெல்லாமல், மீனவர்களகடலுக்கசெல்லாமல், பட்டினி இருந்ததொடர்ந்தபங்கெடுத்துககொண்டிருக்கிறார்கள். ஆகவே, இதசிலரசெலவழித்தநடத்துமபோராட்டமஅல்என்பதஉலகமஅறியும். உங்களினமத்திய ,மாநிஅரசுகளினஉளவுததுறையுமஅறியும்.

இதமீனவர்களநடத்துமபோராட்டமஎன்றசுருக்கிசசொல்லுவதஉண்மையதிருத்திககூறுவதஆகும். ஏனெனில், விவசாகிராமங்களஇந்தபபோராட்டத்திற்கநிதி உதவியுமசெய்தவருகிறார்கள். நேற்றைதினமவைராவிககிணறகிராமமசார்பாக 30,000 ரூபாயநன்கொடவழங்கினார்கள் . இன்றசிறதங்நாடாரகுடியிருப்பசார்பாரூபாய் 10,000 நன்கொடவழங்கபட்டது. இந்செயல்பாடுகளமீனவர்களநடத்துமபோராட்டமஎன்றமுதல்வரஎப்படி குறிப்பிமுடியும்? இந்தபபோராட்டத்திலதமிழகத்தினநகரங்களிலஇருந்துமஅறிஞர்கள், எழுத்தாளர்கள், சுற்றுசசூழலஅமைப்புகள், மனிஉரிமைகளஅமைப்புகள், பெண்களஇயக்கங்கள் ,பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாஅமைப்புகள், தொழிற்சங்கங்கள், கலந்தகொண்டஇததமிழமக்களினஒட்டமொத்உயிரமற்றுமவாழ்வாதாரபபிரச்சனஎன்றகருதி ஒரகுரலில், ஒற்றைககோரிக்கையோடபோராடி வருகிறார்கள்.

FILE
இந்தபபோராட்டத்தமுன்னாளஆளுமகட்சி தூண்டி விடுவதபோஅமைச்சரநத்தமவிஸ்வநாதனஅவர்களசொல்லி இருப்பதமிகவுமதவறு. எந்சக்தியுமஇந்தபபோராட்டத்தினபின்னாலஇல்லஎன்பதநாங்களஉறுதியாஅறிவிக்கிறோம். மக்களசக்தி, மக்களினஈகமட்டுமஇந்தபபோராட்டத்தமுன்னெடுத்துசசெல்கிறது.

இந்அணஉலபாதுகாப்பாஅணஉலஎன்றும், இதற்கநான்கஅடுக்கபாதுகாப்பஅமைக்கப்பட்டிருக்கிறது, எனவமக்களஅச்சமகொள்ளததேவையில்லஎன்றுமகுறிப்பிட்டிருந்தீர்கள் . ஆனால், காசிநாதபாலாஜி அவர்களதனதபேட்டியில், இந்அணஉலையசுற்றி ஐந்தஅடுக்குபபாதுகாப்பஅமைக்கபட்டிருக்கிறதஎன்றகுறிப்பிட்டிருக்கிறார். இந்இரண்டஅறிக்கைகளில், நாங்களஎதநம்புவது? முதல்வரசொல்வதையா? அறிவியலாளரசொல்லுவதையா?

அணஉலையஆழிப்பேரலமற்றுமஇயற்கைபபேரிடரஆபத்துகளிலஇருந்தகாப்பாற்ஆலையகடலமட்டத்திலஇருந்து 7.5 மீட்டரஉயரத்திலகட்டியிருக்கிறோமஎன்றசொல்லியிருக்கிறீர்கள். அணு உலையிலஇருந்து 15 கிலமீட்டரதொலைவிலகன்னியாகுமரியிலஇருக்கும் 133 அடி உயதிருவள்ளுவரசிலையகடந்த 2004 ஆமஆண்டசுனாமி தாக்கிபோது, 7.5 மீட்டரஉயரமஎன்பதஇயற்கைபபேரிடர்களிலஇருந்தஎப்படி அணஉலையைககாப்பாற்முடியும்?

அணஉலஅமைந்தஇருக்குமஇடமமிகவுமபாதுகாப்பாபகுதி என்றதாங்களகுறிப்பிட்டிருக்கிறீர்கள் .நிலநடுக்கமகுறித்தநாங்கள“சில” புள்ளி விவரங்களைதவிரும்புகிறோம். 2003 பிப்ரவதி 9ஆமதேதி பாளையங்கோட்டையிலும் 2006ஆமஆண்டமார்ச் 19ஆமதேதி கூடங்குளத்தசுற்றியுள்அஞ்சுகிராமம், சாமித்தோப்பு, அழகப்பபுரமபோன்பல்வேறகிராமங்களிலுமஇந்ஆண்டஆகஸ்டமாதமதமிழகத்தில் 7 மாவட்டங்களிலுமநிநடுக்கமஏற்பட்டுள்ளதஎன்பதநீங்களஅறியாதவரஅல்ல. உலகத்திலஇன்றபாதுகாப்பாஇடமஎன்றஎதுவுமஇல்லை. அமெரிக்காவினவாஷிங்டன், பென்டகன், கனடாவினவான்கூவரபோன்மிகவுமமுக்கியமாநகரங்களகூஇன்றபாதுகாப்பானதாநகரங்களஇல்லஎன்நிலஇன்றஏற்பட்டிருக்கிறதஎன்பததங்களினமேலாகவனத்திற்ககொண்டவருகிறோம்.

திட்டங்களுக்காமக்களஇல்லை , மக்களுக்காதிட்டங்களஎன்றகுறிப்பிட்டிருக்கிறீர்கள். இதஏழை , எளிய , சாமானிமக்களுக்காஅரசஎன்றால், இந்ஆபத்தாதிட்டமமக்களினஉயிருக்கு, வாழ்வாதாரத்திற்கஎதிராஇருப்பதாஒட்டமொத்தமிழர்களுமகருதுவதால், தமிழமக்களினஅமோஆதரவோடஆட்சியிலஅமர்ந்திருக்குமதாங்கள், மக்களினஉண்மையாஉணர்வுகளபுரிந்தகொண்டு, இந்ஆபத்தாஅணஉலைகளதிறக்காமல், இவற்றநிரந்தமாமூடிவேண்டும் என்று தங்களைககேட்டுககொள்கிறோம்.

தமிழமக்களஅனைவருக்குமதடையில்லமின்சாரமவழங்கி, தமிழர்களினவாழ்விலஒளியேற்றததிட்டமிட்டிருக்குமதங்களினமேலாதிட்டங்களுக்கநாங்களஒரபோதுமதடங்கலாஇருக்மாட்டோம் . தங்களினமரபசாரஎரி சக்திககொள்கையநாங்களமனமாரபபாராட்டுகிறோம். இத்தகைதிட்டங்களாலதமிழர்களினவாழ்விலஒளி ஏற்றுங்கள். இத்தகைஉலமக்களுக்கு , இயற்கைக்கஎதிராதிட்டங்களதமிழகத்திலஒரபோதுமஅனுமதிக்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்