மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு தடை விதிக்க கோரி பா.ம.க வழ‌க்கு

வெள்ளி, 3 ஜூலை 2009 (15:32 IST)
மின்னணவாக்குப்பதிவஎந்திரங்களுக்கதடவிதிக்வேண்டுமஎன்றும், வாக்குச்சீட்டமுறையையபயன்படுத்வேண்டுமஎன்று‌ம் ா.ம.சார்பில் செ‌ன்னை உயர் நீதிமன்றத்தில் வழ‌க்கு போட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இது தொடர்பாா.ம.தலைவரி.ே.மணி தாக்கலசெய்துள்மனுவில், ''1998ஆமஆண்டுக்கபிறகபடிப்படியாதேர்தலிலமின்னணவாக்குப்பதிவஎந்திரமபயன்படுத்தப்பட்டவருகிறது. மின்னணவாக்குப்பதிவுக்ககட்சிகளஎதிர்ப்பதெரிவித்தன. வாக்குப்பதிவஎந்திரத்தஆளுமகட்சிக்கசாதகமாபயன்படுத்முடியுமசந்தேகிக்கப்படுகிறது.

சமீபத்திலநடைபெற்மக்களவதேர்தலுக்கமுன்பாமின்னணவாக்குப்பதிவஎந்திரத்தபயன்படுத்கூடாதகூறி தேர்தலஆணையத்திடமமனகொடுத்தோம். ஆனாலதேர்தலஆணையமஎந்நடவடிக்கையுமஎடுக்கவில்லை. மக்களவதேர்தலிலதமிழகத்திலஆளுமகட்சி துணையோடமின்னணவாக்குப்பதிவஎந்திரத்திலமுறைகேடுகளசெய்யப்பட்டன.

மின்னணவாக்குப்பதிவு எந்திரத்தகுறிப்பிட்ஒரகட்சிக்கசார்பாபயன்படுத்முடியுமஎன்பதநிபுணர்களைககொண்டநிரூபிக்ஒருகாட்சி நிகழ்ச்சிக்கஏற்பாடசெய்து தேர்தலஆணையத்துக்கதெரிவித்தோம். ஆனாலதேர்தலஆணையமஎந்பதிலுமஅளிக்கவில்லை.

மின்னணவாக்குப்பதிவஎந்திரத்தமேலநாடுகளிலபயன்படுத்துவதில்லை. மின்னணவாக்குப்பதிவஎந்திரமபாதுகாப்பானதஎன்பதை நிபுணர்களகுழு கொண்டஅறிவேண்டும். அதுவரமின்னணவாக்குப்பதிவுக்கதடவிதிக்உத்தரவிவேண்டும்'' எ‌ன்று மனுவிலூ‌றியு‌ள்ளா‌ர்.

மனுவவிசாரித்நீதிபதிகள், மின்னணவாக்குப்பதிவுக்கதடவிதிக்நீதிமன்றத்துக்கஅதிகாரமஇல்லஎன்றும், எனவகோரிக்கையமாற்றி புதிமனசமர்ப்பிக்கும்படி கூறினர். மனுதாரருமஅதனஏற்றபுதிமனுவதாக்கலசெய்வதாகூறினார். இதையடுத்தவழக்கவிசாரணை 9ஆ‌ம் தேதிக்கு ‌நீ‌திப‌தி த‌ள்‌ளி வை‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்