பொங்கலு‌க்கு 8,116 சிறப்பு பேருந்துகள் இய‌க்க‌ப்படு‌ம் - ஜெயல‌‌லிதா அ‌றிவிப்பு

வியாழன், 12 ஜனவரி 2012 (15:14 IST)
பொங்கலபண்டிகையமுன்னிட்டு 8,116 சிறப்பபேருந்துகளஇயக்கப்படுவதாக முதலமை‌ச்ச‌ர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், தமிழரதிருநாளாமபொங்கலதிருநாளதமிழமக்களபொலிவுடனகொண்டாதங்களபிறந்ஊருக்கஎவ்விசிரமமுமின்றி சென்றதிரும்புமவகையில், பொங்கலதிருநாளஒட்டி, அரசபோக்குவரத்துககழகங்களினசார்பிலசிறப்புபபேருந்துகளஇயக்முதலமைச்சரஉத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, 12 ஆமதேதி அன்று 1,115 பேருந்துகளும், 13 ஆமதேதி அன்று 1,965 பேருந்துகளும், 14ஆமதேதி அன்று 1,965 பேருந்துகளுமமற்றும் 15 ஆமதேதியன்றபயணிகளினதேவைக்கேற்உரிஎண்ணிக்கையிலுமபேருந்துகளமாநிலத்தினபல்வேறபகுதிகளிலிருந்தஇயக்கப்படும்.

இதில், அனைத்தமாவட்தலைநகரங்களமற்றுமமாநிலத்தினமுக்கிபகுதிகளுக்கசென்னை, கோயம்பேடபுறநகரபேருந்தநிலையத்திலிருந்தஇம்மாதம் 12ஆமதேதி அன்று 557 பேருந்துகளும், 13 ஆமதேதி அன்று 1,257 பேருந்துகளுமமற்றும் 14 ஆமதேதி அன்று 1,257 பேருந்துகளுமஇயக்கப்படும்.

மேலும், ஊரதிரும்பிடுமபொதமக்களினநலனகருதி இதஅளவிலாபேருந்துகள் 17ஆமதேதி முதல் 22ஆமதேதி வரஇயக்கப்படும். சிறப்புபபேருந்துகளுக்கு, உடனடி இணையதவழி பதிவதிட்டத்தினகீழபயணச்சீட்டமுன்பதிவசெய்திடுமவசதி செய்யப்படும் எ‌ன்று அர‌சி‌ன் செ‌ய்‌தி‌க்கு‌‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்