போ‌லீ‌ஸ்- வ‌க்‌கீ‌ல் மோத‌ல் 3ஆ‌ம் ஆ‌ண்டு ‌நினைவு ‌தின‌ம்

சனி, 18 பிப்ரவரி 2012 (01:33 IST)
வழக்கறிஞர் - போலீசாரிடையஏற்பட்மோதலின் 3‌ஆ‌ம் ஆண்டநினைவதினத்தை சென்னஉயர் நீதிமன்வழக்கறிஞர்கள் இ‌ன்று கருப்பதினமாஅனுசரித்து நீதிமன்றத்தபுறக்கணித்தன‌ர்.

கட‌ந்த 2009 ஆ‌ம் ஆ‌ண்டு பிப்ரவரி 19ஆமதேதி, போலீஸாரநடத்திதடியடியில், நூற்றுக்குமமேற்பட்வழக்கறிஞர்கள் காய‌ம் அடை‌ந்தன‌ர். அப்போதநடைபெற்கலவரத்தில், உயர் நீதிமன்வளாகத்திலஉள்காவலநிலையத்திற்குமவைக்கப்பட்டது.

சிதம்பரமகோயிலதொடர்பாவழக்கில், உயர் நீதிமன்றத்திற்கவந்ஜனதகட்சிததலைவரசுப்பிரமணிசாமி மீதமுட்டவீசப்பட்டது. இதுதொடர்பாக, 15 வழக்கறிஞர்களமீதபோலீஸாரவழக்குபபதிவசெய்து, அவர்களைககைதசெய்யுமநடவடிக்கையிலஈடுபட்டபோது இந்மோதலஏற்பட்டது. இது தொடர்பாவழக்கு, சிபிவிசாரணக்கமாற்றப்பட்டதற்போதநிலுவையிலஉள்ளது.

வழக்கறிஞர் - போலீசாரிடையஏற்பட்மோதலின் 3‌ஆ‌மஆண்டநினைவதினத்தை சென்னஉயர் நீதிமன்வழக்கறிஞர்கள் இ‌ன்றகருப்பதினமாஅனுசரித்தநீதிமன்றத்தபுறக்கணித்தன‌ர். இதனையொட்டி, வழக்குரைஞர்களஇன்று, நீதிமன்வளாகத்திலஊர்வலமாகசசென்றனர்.

சென்னஉயர்நீதிமன்வழக்கறிஞர்களசங்கம், தமிழ்நாடவழக்கறிஞர்களசங்கமஆகிஅமைப்புகளசார்பிலஇந்தபபேரணி நடைபெற்றது. இதுபோல், தமிழகத்தினஇடங்களிலவழக்கறிஞர்களநீதிமன்றபபுறக்கணிப்பிலஈடுபட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்