பெட்​ரோல்,​​ டீசல் மீது வரி குறைப்​பில்லை: கரு​ணா​நிதி

வியாழன், 1 ஜூலை 2010 (11:44 IST)
தமி​ழ​கத்​திலபெட்​ரோல்,​​ டீசலமீதமாநிஅர​சாலவிதிக்​கப்​ப​டுமவரியகுறைப்​ப​தற்​கில்லை.​ வரி​யைககுறைத்​தாலமாநிஅர​சினநிதி நிலைமமிக​வுமபாதிக்​குமஎன்றமுதலமை‌ச்சரகரு​ணா​நிதி தெரி​வித்​துள்​ளார்.

இது​ தொட‌ர்பாக அவரவெளி​யிட்டு‌ள்ள கேள்வி-​பதிலஅறிக்கை‌யி‌ல், ஆந்​தி​ரத்​திலபெட்​ரோ​லி​யபபொருள்​க​ளினமீதமாநிஅர​சாலவிதிக்​கப்​ப​டுமவரி ​ விகி​தத்​தைககுறைக்​கபபோவ​தாஅந்மாநிஅரசஇன்​னுமஅறி​விக்​க​வில்லை.

அது​பற்றி அமைச்​ச​ர​வை​யிலவிவா​தித்தமுடி​வெ​டுக்​கபபோவ​தாஆந்​திமுதலமை‌ச்சரஅறி​வித்​துள்​ளார்.​ ஆந்​தி​ரமஇப்​போதயோசித்​துககொண்​டி​ருக்​குமமுடிவதமி​ழஅரசு,​​ 2006ஆமஆண்​டி​லேயசெயல்​ப​டுத்​தி​யது.​ மத்​திஅரசபெட்​ரோ​லி​யபபொருள்​க​ளினவிலையஉயர்த்​திபோது,​​ தமி​ழ​கத்​திலடீச​லினமீதாவிற்​பனவரி 25 சதவீதத்திலி​ருந்து 23.43 சத​வீ​த​மா​கககுறைக்​கப்​பட்​டது.

அது​போ​லவே,​​ 2008ஆமஆண்டமத்​திஅரசடீசலவிலையஉயர்த்​திபோததமி​ழஅரசு 23.43 சத​வீ​தத்​திலஇருந்து 21.43 சத​வீ​த​மா​கககுறைத்​துககொண்​டது.​ அப்​போதவேறஎந்மாநி​லமுமதங்​களமாநி​லத்​துக்​குககிடைக்​குமவரியைககுறைத்​துக் ​ கொள்​ள​வில்லஎன்​ப​து​தானஉண்மை.

அது​மாத்​தி​ர​மல்ல;​ இப்​போதமாநி​லங்​க​ளுக்​குள்வரு​வாயஆதா​ரங்​களமிக​வுமகுறை​வாஉள்நிலை​யிலஇதமேலுமமேலுமகுறைத்​துககொண்டசென்​றாலஅதமாநிஅர​சு​க​ளினநிதி நிலை​மையமிக​வுமபாதிக்​குமஎன்பதை​யுமகருத்​திலகொள்​வேண்​டி​யுள்​ளது.

மாநிஅர​சு​களதங்​களவரி​யைககுறைத்​துககொள்வேண்​டு​மென்றசொல்​லுமபோது -​ இப்​போதபெட்​ரோ​லிவிலஉயர்​வுக்​காபோராட்​டமநடத்​தபபோகின்ா.ஜ.க,​​ இட​து​சா​ரி​களஆளுமமாநி​லங்​க​ளிலஎந்அள​வுக்கஅவர்​களதாங்​களவசூ​லிக்​குமவரி​யைககுறைத்​துககொண்​டார்​களஎன்​ப​தை​யுமஎண்​ணிபபார்க்வேண்​டும்.

ஆந்​தி​ரத்​திலபெட்​ரோ​லுக்கு 33 சத​வீ​த​மும்,​​ டீச​லுக்கு 22.25 சத​வீ​த​முமஅந்மாநிஅரசவரி விதிக்​கி​றது.​ கர்நாடகத்திலபெட்​ரோ​லுக்கநுழைவவரி உட்​பட 30 சத​வீ​த​மும்,​​ டீச​லுக்கு 23 சத​வீ​த​முமஉள்​ளது.​ கேர​ளத்​திலசெஸஉட்​பபெட்​ரோ​லுக்கு 30 சத​வீ​த​மும்,​​ டீச​லுக்கு 25.69 சத​வீ​த​முமவசூ​லிக்​கப்​ப​டு​கி​றது.​ பஞ்​சா​பிலகூடு​தலவரி​யோடசேர்த்தபெட்​ரோ​லுக்கு 37.5 சத​வீ​தமவரி விதிக்​கப்​ப​டு​கி​றது.

டீச​லுக்கமகா​ராஷ்​டி​ரத்​தில் 23 சத​வீ​த​மும்,​​ மத்​தியபபிர​தே​சத்​திலநுழைவவரி​யோடசேர்த்து 24 சத​வீ​த​மும்,​​ சட‌்டீஸ்கரமாநி​லத்​தில் 25 சத​வீ​த​முமஅந்​தந்மாநிஅர​சு​க​ளாலவரி வசூ​லிக்​கப்​ப​டு​கி​றது.

தமி​ழ​கத்​திலபெட்​ரோ​லுக்கு 30 சத​வீ​தமவரி​யும்,​​ டீச​லுக்கு 21.43 சத​வீ​தமவரி​யுமஇப்​போதஉள்​ளது.​ எனவே,​​ இந்தியாவிலதமி​ழ​கத்​தி​லே​தானஅதிவரி வசூ​லிக்​கப்​ப​டு​வ​தா​கசசொல்​லப்​ப​டு​வதசரி​யாதக​வலஅல்என்​பதஎல்​லோ​ருக்​கும​விளங்​குமஎன்று கரு​ணா​நிதி கூறி​யுள்​ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்