பா‌ர்வ‌திய‌ம்மா‌‌‌ளு‌க்கு ‌சி‌கி‌‌ச்சை கோ‌ரிய வழ‌க்‌கி‌ல் இரு‌ந்து த‌மிழக அரசு ‌விடு‌வி‌ப்பு

புதன், 28 ஏப்ரல் 2010 (16:08 IST)
பிரபாகர‌‌னின் தாயாரதிருப்பி அனுப்பியதிலதமிழஅரசுக்கதொடர்பஇல்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தையடு‌த்து இ‌ந்த வழக்கிலஇருந்தவிடுவித்து செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

விடுதலை‌ப்பு‌லிக‌ள் இய‌க்க‌த் தலைவ‌ர் பிரபாகர‌னி‌ன் தாயாரபார்வதியம்மாளசிகிச்சைக்காமலேசியாவிலஇருந்தசென்னவந்தபோது விமாநிலையத்திலேயதிருப்பி அனுப்பப்பட்டார்.

இதஎதிர்த்து செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் பொதநலனவழக்கஒன்றதொடரப்பட்டது. பார்வதியம்மாளமலேசியாவிலஇருந்தசிறப்பவிமானத்திலதமிழகமஅழைத்தவந்தசிகிச்சஅளிக்வேண்டுமஎன்றஅந்த மனு‌வி‌ல் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகளதர்மாராவ், ே.ே.சசிதரனஆகியோரகொண்ட அம‌ர்வு முன் இ‌ன்று விசாரணைக்கவந்தது.

அ‌ப்போது த‌மிழக அரசு சா‌ர்‌பி‌ல் வழ‌க்‌க‌றிஞ‌ர் ஜெயசிஙஆஜராகி வாதாடுகை‌யி‌ல், இந்வழக்கிலமத்திஅரசையும், மாநிஅரசையுமபிரதிவாதிகளாசேர்த்துள்ளார்கள்.

பார்வதியம்மாளதிருப்பி அனுப்பியதிலமாநிஅரசுக்கஎந்பங்குமகிடையாது. அய‌ல்நாட்டவர்களவருகையும், அனுமதி வழங்குவதுமமத்திஅரசினகட்டுப்பாட்டிலஉள்ளதாகும். எனவமாநிஅரசஇந்வழக்கிலசேர்க்கூடாதஎன்றா‌ர்.

இதஏற்றகொண்ட ‌நீ‌திப‌திக‌ள் இ‌ந்த வழக்கிலஇருந்ததமிழஅரசநீக்உத்தரவிட்டனர்.

பின்னரநடந்த ‌விவாதத்திலமத்திஅரசு சா‌ர்‌பி‌ல் ஆஜரான கூடுதலசொலிசிட்டரஜெனரலஎம்.ரவீந்திரன், நாளபதிலஅளிப்பதாதெரிவித்தார். இதையடுத்தவழக்கவிசாரணநாளபிற்பகலுக்கு ‌நீ‌திப‌திக‌ள் த‌ள்‌ளிவை‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்