பாலிடெக்னிக்குகளில் புதிதாக 410 பணியிடங்கள் - ஜெயல‌லிதா

புதன், 18 ஜூலை 2012 (13:12 IST)
ரூ.16.89 கோடி செல‌வி‌ல் 8 அரசு பா‌லிடெ‌க்‌னி‌க் க‌ல்லூ‌ரிகளு‌க்கு பு‌திதாக 410 ப‌‌ணி‌யிட‌ங்க‌ளை முத‌ல்வ‌‌ர் ஜெயல‌‌லிதா ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாக த‌மிஅரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செய்திககுறிப்பில், உயர்கல்வியமேலுமமேம்படுத்துமவகையில், தேனி, திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை,தர்மபுரி, கரூரமற்றுமபெரம்பலூரஆகிஇடங்களிலபுதிதாதொடங்கப்பட்டுள்அரசபலவகதொழில்நுட்பககல்லூரிகளிலஇரண்டாமஆண்டிலமாணவர்களுக்கதரமாகல்வி வழங்குமபொருட்டஒவ்வொரபலவகதொழில்நுட்பககல்லூரியிலும், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷனமற்றுமகம்ப்யூட்டரஎன்றஒவ்வொரதுறைக்குமஒரதுறைததலைவரபதவி வீதம் 5 துறைததலைவரபணியிடங்கள்,

விரிவுரையாளரபணியிடங்கள் 18, நூலகரபணியிடம் 1, உடற்பயிற்சி இயக்குநரபணியிடம் 1, தொழிற்கூகற்பிப்பவரபணியிடங்கள் 2, திறனபெற்றவர/ஆய்வுககூஉதவியாளரபணியிடங்கள் 15, உதவியாளரபணியிடங்கள் 2, இளநிலஉதவியாளரபணியிடங்கள் 2, தட்டச்சரபணியிடம் 1, காவலரபணியிடங்கள் 3, தோட்டக்காரரபணியிடம் 1, பெருக்குபவரபணியிடம் 1,சுத்தமசெய்பவரபணியிடம் 1 மொத்தமஒவ்வொரபலவகதொழில்நுட்பககல்லூரிக்கும் 53 பணியிடங்களவீதம் 7 அரசபலவகதொழில்நுட்பககல்லூரிகளுக்கு 371 பணியிடங்களதோற்றுவிக்தமிழமுதலமைச்சரஉத்தரவிட்டுள்ளார். இதற்காஅரசுக்கஆண்டஒன்றுக்கு 15 கோடியே 51 லட்சமரூபாயசெலவஏற்படும்.

இதேபோன்றமதுரமாவட்டம், மேலூரதாலுகா, அம்பலகாரன்பட்டியிலதொடங்கப்பட்டுள்அரசபலவகதொழில்நுட்பககல்லூரியிலபயிலுமமாணவர்களுக்கதரமாகல்வி வழங்குமபொருட்டசிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்,எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷனஆகிஒவ்வொரதுறைக்குமஒரதுறைததலைவரபதவி வீதம் 4 துறைததலைவரபணியிடங்கள்,விரிவுரையாளரபணியிடங்கள் 12, நூலகரபணியிடம் 1, உடற்பயிற்சி இயக்குநரபணியிடம் 1, தொழிற்கூகற்பிப்பவரபணியிடங்கள் 2, திறனபெற்றவர/ஆய்வுககூஉதவியாளரபணியிடங்கள் 10, கண்காணிப்பாளரபணியிடம் 1, உதவியாளரபணியிடம் 1, காவலரபணியிடங்கள் 2, தோட்டக்காரரபணியிடம் 1, பெருக்குபவரபணியிடங்கள் 2, சுத்தமசெய்பவரபணியிடங்கள் 2 மொத்தம் 39 பணியிடங்களதோற்றுவிக்கவுமஉத்தரவிடப்பட்டுள்ளது.இதனமூலமஅரசுக்கஆண்டஒன்றுக்கு 1 கோடியே 38 லட்சமரூபாயசெலவஏற்படும்.

8 அரசபலவகதொழிலநுட்பக்கல்லூரிகளுக்குமசேர்த்தமொத்தம் 410 பணியிடங்களதோற்றுவித்து, அதற்கென 16 கோடியே 89 லட்சமரூபாயஒதுக்கீடசெய்தஆணையிட்டுள்தமிழமுதலமைச்சரினஇந்நடவடிக்கமூலமஇக்கல்லூரிகளிலபயிலுமமாணவர்களுக்கதிறமவாய்ந்ஆசிரியர்களாலநல்தரமாகல்வி அளிக்வழிவகஏற்படுமஎன்றகூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்