பழைய நடைமுறை‌யி‌ல் பொற‌ி‌யிய‌ல் சே‌ர்‌க்கை: கருணா‌நி‌தி அ‌றி‌வி‌ப்பு

புதன், 4 மே 2011 (13:37 IST)
தமிழகத்திலபொறியியலகல்லூரி மாணவரசேர்க்கைக்கஏற்கனவநடைமுறையிலஉள்குறைந்தபட்தகுதி மதிப்பெண்களையே, வருமகல்வியாண்டிற்குமபின்பற்றிமுதலமை‌ச்சரகருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொட‌ர்பாக தமிழரசு இ‌ன்று வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்ள செய்திககுறிப்பில், முதலமை‌ச்சரகருணாநிதி தலைமையிலாஅரசு - சமூநீதியைககாத்திடுமநோக்கிலும், அனைத்தமாணவ, மாணவியருக்குமபொறியியலகல்வி கிடைத்திவேண்டுமென்நோக்கிலும், தமிழ்நாடபொறியியலகல்வி மாணவரசேர்க்கைக்காகுறைந்தபட்தகுதியாபொதுபபிரிவினருக்கசம்பந்தப்பட்பாடங்களிலசராசரியாக 50 விழுக்காடமதிப்பெண்களும்,

பிற்படுத்தப்பட்வகுப்பினருக்கு 45 விழுக்காடமதிப்பெண்களும், மிகவுமபிற்படுத்தப்பட்டோரமற்றுமசீர்மரபினருக்கு 40 விழுக்காடமதிப்பெண்களும், பட்டியலஇனத்தவரமற்றுமமலைவாழபழங்குடியினருக்கு 35 விழுக்காடமதிப்பெண்களுமநிர்ணயமசெய்து, அததொடர்பாஆணைகளவெளியிட்டு, கடந்த 2010-2011-கல்வியாண்டமுதலஇந்நடைமுறதமிழகத்திலபின்பற்றப்பட்டவருகிறது.

இந்நிலையில், தற்பொழுதஅகிஇந்திதொழில்நுட்பககுழுமம் 2011-2012 ஆமகல்வியாண்டமுதலபொறியியலகல்லூரி மாணவரசேர்க்கைக்கசம்பந்தப்பட்பாடங்களிலகுறைந்தபட்சமாபொதுபபிரிவினர் 50 விழுக்காடமதிப்பெண்களும், ஒதுக்கீடபெறுமஇனத்தவர் 45 விழுக்காடமதிப்பெண்களுமபெற்றிருத்தலவேண்டுமஎன்பஉள்ளிட்புதிநெறிமுறைகளவரையறுத்தஅனைத்தமாநிலங்களுக்குமஅனுப்பி வைத்துள்ளது.

அகிஇந்திதொழில்நுட்பககுழுமத்தினஇப்புதிநெறிமுறைகளபின்பற்றப்படுமானால், பட்டியலஇனத்தவர், சீர்மரபினர், மிகவுமபிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், கிராமப்புமாணவர்களபெரிதுமபுறக்கணிக்கப்படுவதோடு, இதசமூநீதிககொள்கையையபொருளற்றதாகிவிடும்.

தற்போததமிழஅரசால் 2010-2011 ஆமஆண்டமுதல், பல்வேறபிரிவினைசசார்ந்மாணவ, மாணவியர்க்கஏற்கனவநிர்ணயிக்கப்பட்டுள்குறைந்தபட்மதிப்பெண்கள், சட்டமன்றத்திலஅறிவிக்கப்பட்டு, அமைச்சரவையிலஒப்புதலபெறப்பட்டசெயலாக்கத்திலஉள்ளது.

இந்நிலையில், தமிழஅரசாலநிர்ணயமசெய்யப்பட்இந்தககுறைந்தபட்மதிப்பெண்களையே, வருமகல்வியாண்டிற்கான (2011-2012) மாணவரசேர்க்கைக்குபபின்பற்றலாமதமிழஅரசமுடிவசெய்துள்ளது.

ஆகவே, “கல்விபொதுபபட்டியலிலஇருக்கிறதஎன்காரணத்தைககாட்டாமல், அனைத்துபபிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்மாணவர்களபயன்பெறுமவகையில், அகிஇந்திதொழில்நுட்பககுழுமமஇந்ஆணையினதிரும்பபபெறுமாறதமிழஅரசகேட்டுக்கொள்கிறது எ‌ன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்