நகை ‌வியாபா‌ரியை துண்டு து‌ண்டாக வெ‌‌ட்டி‌க் கொ‌ன்ற மா‌ர்வாடி கைது

வெள்ளி, 24 ஜூலை 2009 (16:18 IST)
செ‌ன்னை கொடுங்கையூரசேர்ந்நகவியாபாரி சுரேஷ்குமா‌ரை துண்டதுண்டாவெட்டி கொல்லப்பட்வழ‌க்‌கி‌ல் மார்வாடி ஒருவரகைதசெய்யப்பட்டுள்ளார்.

சென்னகொடுங்கையூரமுத்தமிழநகரசேர்ந்தவ‌ர் சுரேஷ்குமார் (42). நகை வியாபா‌ரியான இவ‌ரது உட‌ல் பாக‌ங்களை கடந்மாதம் 7ஆ‌ம் தேதி மூன்றஇடங்களில் காவ‌ல்துறை‌யின‌ர் கைப்பற்றின‌ர். எனினுமசுரேஷ்குமாரினதலமட்டுமகிடைக்காமலஇருந்தவந்தது.

WD
இந்கொலகுறித்து காவ‌ல்துறை‌யின‌ர் நட‌த்‌திய ‌விசாரணை‌யி‌ல், கேரளாவசேர்ந்நகவியாபாரி சுனில்குமாரஎன்பவரினஉதவியாளரகோபி என்பவர், உடலகண்டெடுக்கப்பட்டதற்கமுந்தைநாளான 6ஆமதேதி சுரேஷ்குமாரசந்தித்து, 2 கிலோ 180 கிராமதங்நகைகளவிற்பதற்காகொடுத்து‌ள்ளா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து கேரநகவியாபாரி சுனிலகுமார், கோபி ஆகியோரிடமவிசாரணநடத்தியதில், கோபியிடம் 5 கிலநகைகளசுனில்குமாரவிற்பதற்ககொடுத்தஅனுப்பியதாகவும், அதிலசுமார் 3 கிலநகைகளவேறொரவியாபாரி மூலமவிற்கோபி மீதி நகைகளசுரேஷ்குமாரிடமகொடுத்ததாகவுமதெரிவந்தது.

இந்நிலையிலகடந்வாரமபாரிமுனபகுதியிலஒரமண்டஓட்டை காவ‌ல்துறை‌யின‌ர் கண்டுபிடித்தனர். அந்மண்டஓடஇரண்டாஅறுக்கப்பட்டிருந்தது. அதசுரேஷ்குமாரினமண்டஓடுதானஎன்பதகண்டுபிடிப்பதற்காதடஅறிவியல் சோதனை‌க்கு அனு‌ப்‌ப‌ப்ப‌ட்டது.

இதற்கிடையகடந்மாதம் 6ஆ‌ம் தேதி சுரேஷ்குமாரயாரயாருக்கஎங்கிருந்ததனதசெல்போனமூலமபேசியிருக்கிறாரஎன்விவரத்தை காவ‌ல்துறை‌யின‌ர் கண்டறிமுயன்றனர். செல்போனகிடைக்காநிலையில், அந்கம்பெனியிடமவிசாரித்ததிலஏழகிணறமற்றுமவால்டாக்ஸசாலபகுதிகளுக்கஉட்பட்இடத்தில்தானசுரேஷ்குமாரகடைசியாபேசியததெரிவந்தது. இந்பகுதியிலஉள்ள 200 வீடுகளிலநகவியாபாரிகளஎத்தனபேரஎன காவ‌ல்துறை‌யின‌ர் கணக்கெடுத்தனர். அதில் 7 பேரநகவியாபாரிகளஎன்பததெரிவந்தது.

இவர்களரகசியமாகண்காணித்ததிலநேமிசந்தசவுத்ரி (43) என்பவரமீது காவ‌ல்துறை‌யினரு‌க்கு சந்தேகமஏற்பட்டது. அவரை ‌பிடி‌த்து கா‌வ‌ல்துறை‌‌யின‌ர் விசாரித்போதஅவரமுதலிலதனக்கும், கொலைக்குமசம்பந்தமில்லஎன்றமறுத்ததாகூறப்படுகிறது. தொடர்ந்தஅவரகண்காணித்ததிலகுற்றவாளி அவர்தானஎன்பதை கா‌வ‌ல்துறை‌யின‌ர் கண்டுபிடித்ததாகூறப்படுகிறது.

இ‌ந்த‌நிலை‌யி‌ல் இன்றஅதிகாலை 4 மணியளவிலசவுகார்பேட்டபெருமாளதோட்டமபகுதியிலஉள்நேமிசந்தசவுத்ரியினவீட்டில் காவ‌ல்துறை‌யின‌ர் ‌ிடீரெஅதிரடி சோதனநடத்தினர். அதிலகேரநகவியாபாரியிடமிருந்தவிற்பனைக்கவந்த 2 கிலோ 180 கிராமதங்நகஅவருடைவீட்டிலசிக்கியது. மேலுமலட்சமமதிப்புள்நகைகளபறிமுதலசெய்யப்பட்டன.

நேமிசந்திடமநடத்திவிசாரணையிலஅவரராஜஸ்தானமாநிலத்தசேர்ந்தவரஎன்பதும், மோதிராமசவுத்ரியினமகனஎன்பதுமதெரிவந்தது. மேலுமதாராசந்தஎன்பவரதபஜாஜஜூவல்லரி என்நகைககடையிலநகவியாபாரியாபணியாற்றி வந்தகவலுமவெளியானது. நேமிசந்திடமசுரேஷ்குமாரநகைகளவிற்அவரதவீட்டுக்கசென்றபோது, நகவிலதொடர்பாஇருவருக்குமஇடையவாக்குவாதமஏற்பட்டதாகவுமஅதனாலகோபமடைந்நேமிசந்த், இரும்பதடியாலசுரேஷ்குமாரினதலையிலஓங்கி அடித்ததாகவுமகூறப்படுகிறது.

தலையிலஅடிபட்டதாலமயங்கி விழுந்சுரேஷ்குமாரதனதவீட்டிலேயபோட்டவிட்டநேமிசந்தகடைக்கபோயவிட்டதாகவும், இரவிலதிரும்பி வந்தபார்த்தபோதசுரேஷ்குமாரஇறந்தகிடந்ததையுமநேமிசந்தபார்த்து‌ள்ளா‌ர். இதையடுத்தஇரவிலஅனைவருமதூங்கிபின்பரம்பத்தஎடுத்தசுரேஷ்குமாரினஉடலதுண்டதுண்டாவெட்டி, தனது இரு ச‌க்கர வாகன‌த்‌தி‌ல் மூன்றபகுதியாஎடுத்துசசென்றமூன்றஇடங்களிலபோட்டவிட்டவந்ததாக விசாரணையிலநேமிசந்தகூறியதாதெரிகிறது. சுரேஷ்குமாரினதலையமகாகவி பாரதியாரநகரகாவ‌ல்நிலையத்துக்கபின்புறமஉள்புதரிலவீசியதாகவும் கா‌வ‌ல்துறை‌யின‌ரிட‌ம் நேமிசந்த் தெரிவித்து‌ள்ளா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து மகாகவி பாரதியாரநகர் காவ‌ல்நிலையத்துக்கபின்புறமஉள்புதரிலதலையை காவ‌ல்துறை‌யின‌ர் தேடி வருகின்றனர். கொலநடந்து 48 நாட்க‌ள் ஆ‌கி ‌வி‌ட்டதா‌ல் தலையை ‌வில‌ங்‌கு‌க‌ள் தூ‌க்‌கி செ‌ன்று ‌வி‌‌ட்டு வேறு வேறு எ‌ங்கேயாவது ‌கிட‌க்கலா‌ம் எ‌ன்று கரு‌தியு‌ம் கா‌வ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர தேடி வே‌ட்டை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்த‌நிலை‌யி‌ல் நேமிசந்‌த்‌தி‌ன் இரு ச‌க்கர வாகன‌த்தை கை‌‌ப்ப‌ற்‌றி உ‌ள்ள காவ‌ல்துறை‌யின‌ர், யாருடைதுணையுமின்றி தனி மனிதராசுரேஷ்குமாரினஉடலை வெ‌ட்டி‌யிரு‌க்க முடியாது. இதனா‌ல் அவரரகசிஇடத்திற்ககொண்டசென்று கா‌வ‌‌‌ல்துறை‌யின‌ர் ‌விசாரணை நட‌த்த‌ி வரு‌கி‌ன்றன‌ர்.