தோல்வி தெ‌ரி‌ந்ததுதா‌ன்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

செவ்வாய், 17 மே 2011 (13:15 IST)
''‌த‌‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌‌லி‌ல் காங்கிரஸகட்சிக்கதோல்வி ஏற்படுமதேர்தலுக்கமுன்பதெரியும்'' என்று கா‌ங்‌கி‌ர‌‌ஸ் க‌ட்‌சி‌‌யி‌ன் மு‌ன்னா‌ள் மா‌நி‌ல‌த் தலைவ‌ர் ஈ.ி.ே.எஸஇளங்கோவன் தடாலடியாக தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மதுரையிலசெய்தியாளர்களிடமபேசிஅவர், முதலமை‌ச்சராபதவி ஏற்ஜெயலலிதாவுக்கும், எதிர்‌க்கட்சி தலைவராபதவி ஏற்கவுள்விஜயகாந்த்துக்குமவாழ்த்துக்கள் கூ‌றினா‌ர்.

தேர்தலிலமக்களபணத்திற்கசோரமபோயவிடுவரபயந்நேரத்தில், தன்னிச்சையாஓட்டளித்ததமிழகமபெருமபெசிறப்பாபணியாற்றினர் எ‌ன்று‌ம் நடக்இருந்தவறுகளையும், தில்லுமுல்லுகளையுமதடுத்பெருமதேர்தல் ஆணைய‌த்து‌க்கு கிடைத்துள்ளது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

தமிழகத்தினமினபற்றாக்குறையபோக்குவதமுதல்வேலன கூ‌றிய ஜெயலலிதாவு‌க்கு பாராட்டு கூ‌றிய இள‌ங்கோவ‌ன், தடையில்லாமின்சாரமஇருந்தாலதொழிலவளமபெறும், விவசாயிகளமகிழ்ச்சி அடைவர் எ‌ன்றா‌ர்.

தேர்தலில் 63 நாயன்மார்களாகாங்கிரஸவேட்பாளர்களபோட்டியினர் ‌எ‌ன்று‌ம் தற்போதபஞ்பூதங்களாவெற்றி பெற்றுள்ளனர் எ‌ன்று‌ம் இள‌ங்கோவ‌ன் ‌கி‌ண்ட‌ல் அடி‌த்தா‌ர்.

காங்கிரஸதோல்வியஆராய்வதஇப்போதசரியாஇருக்காது எ‌ன்று கூ‌றிய இள‌ங்கோவ‌ன், இந்நிலஏற்படுமதேர்தலுக்கமுன்பதெரியும் எ‌ன்று‌ம் இனி நடப்பவையாவதநல்லவையாஇருக்க வேண்டுமதொண்டர்களஎதிர்பார்க்கின்றனர் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

தங்கபாலபதவி விலமேலிடமஉத்தரவிட்டது எ‌ன்று தெ‌ரி‌‌வி‌த்த இள‌ங்கோவ‌ன், த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌க்கு புதிதலைவரசோனியா கா‌ந்‌தி விரைவிலஅறிவிப்பார் எ‌ன்றா‌ர்.

சட்ட‌ப்பேரவை தேர்தலிலகாங்கிரஸதோல்விக்கசகவாதோஷமதானமுக்கிகாரணம் எ‌ன்று தெ‌‌ரி‌வி‌த்த அவ‌ர், மக்களலஞ்லாவண்யமஒழிக்கப்பவேண்டும் எ‌ன்று‌ம் குடும்அரசியலவளர்ந்தவிகூடாதஎன்பதற்காதேர்தலில் வா‌க்க‌ளி‌த்தன‌ர் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்