தொடரு‌ம் ராமேஸ்வரம் மீனவர்க‌ளி‌ன் வேலைநிறுத்த‌‌ம்

புதன், 4 ஜூலை 2012 (16:03 IST)
ராமேஸ்வரமமீனவர்களினவேலநிறுத்தபபோராட்டமஇ‌ன்று 4வதநாளஎட்டியுள்நிலையில், தங்களபோராட்டத்தமேலுமதீவிரப்படுத்உள்ளதாஅறிவித்துள்ளனர்.

துறைமுவளாகத்திலநடைபெற்ஆலோசனைககூட்டத்திலஇந்முடிவஎடுக்கப்பட்டுள்ளது. இந்தககூட்டத்தில், மீனசங்தலைவர்களமற்றுமபடகஉரிமையாளர்களஅனைவருமகலந்துகொண்டனர்.

இலங்ககடற்படையினராலசிறைபிடிக்கப்பட்ட 10 மீனவர்களமற்றுமபோதைபபொருளகடத்தியதாவழக்குபபதிவசெய்யப்பட்டஇலங்கசிறையிலஅடைபட்டிருக்கும் 5 மீனவர்களையுமமீட்நடவடிக்கஎடுக்வேண்டுமமீனவர்களவலியுறுத்தியுள்ளனர்.

வெளிநாடுகளுக்கஏற்றுமதியாகுமஇறால், நண்டு, கணவாயமீன்களுக்கவிலநிர்ணயிக்வேண்டுமஎன்றுமகோரிக்கவிடுத்துள்ளனர்.

இந்போராட்டத்தால், லேதபட்டறைகள், படகஉதிரி பாகடைகளமற்றுமமீன்பிடி சார்ந்தொழிலாளர்களபாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தமிழகமமுழுவதுமஉள்மீனவரஅமைப்புகளவரும் 10தேதி சென்னையிலபேச்சுவார்த்தைக்கவருமாறு, தமிழமீன்வளத்துறஅமைச்சரஅழைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்