தடு‌ப்பணைக‌ள் க‌ட்ட ரூ.200 கோடி ஒது‌க்‌கீடு : துரைமுருக‌ன்

வியாழன், 18 ஜூன் 2009 (17:28 IST)
ஆறுகள், ஓடைகளினகுறுக்கதடுப்பணைகளகட்டுவதற்கஇந்ஆண்டதமிழஅரசூ.200 கோடி ஒதுக்கி இருப்பதாதமிழபொதுப்பணி‌‌த்துறஅமைச்சரதுரைமுருகனதெரிவித்து‌ள்ளா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌லஇன்றகேள்வி நேரத்தினபோதமார்க்சிஸ்டஉறுப்பினரடெல்லி பாபு, காங்கிரஸஉறுப்பினர் இ.எஸ்.எஸ்.ராமன், ி.ு.உறுப்பினரஅன்பழகனஆகியோரகேட்கேள்விகளுக்கபதிலளித்தஅமைச்சரதுரைமுருகனபேசுகை‌யி‌ல், ஆறுகள், ஓடைகளினகுறுக்கசிறசிறதடுப்பணைகள், குட்டைகள், கசிவநீரகுட்டைகளஆகியவற்றநிலத்தடி செறிவநீரதிட்டத்தினகீழஅமைப்பதற்கமுதலமைச்சரகருணாநிதி முடிவசெய்தகடந்ஆண்டு 100 கோடி ரூபாயஒதுக்கப்பட்டது.

இதில் 103 பணிகளஎடுத்துககொள்ளப்பட்டு 88 பணிகளமுடிக்கப்பட்டன. இந்ஆண்டஇதற்காக 200 கோடி ரூபாயதமிழஅரசஒதுக்கி இருக்கிறது. பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூபாயும், வேளாண்துறை, வனத்துறஉள்ளிட்பிதுறைகளுக்கு 100 கோடி ரூபாயுமஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்உறுப்பினர்களதங்களபகுதிகளிலஇதுபோன்சிறசிறதடுப்பணைகளகட்வேண்டுமஎன்றதெரிவித்தாலதேவையினஅடிப்படையிலஅந்தபபணிகளஎடுத்துக்கொள்ளப்படும். தடுப்பணை பற்றி கேட்காமல் பாலாற்றில் மணல் அள்ளுவதால் நீர் ஆதாரம் குறைந்துவிட்டதாக பா.ம.உறு‌ப்‌பின‌ர் குற்றம்சா‌ற்றுகிறார். இரு மாநிலங்களுக்கு இடையே அணை கட்டுவதில் சில விதிமுறைகள் உள்ளன. பாலாறும் அதில் சேர்ந்துள்ளது. மேலே இருக்கும் இடத்தில் அணை கட்டும்போது கீழ்ப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஆனால், எந்த மாநிலமும் அப்படி செய்யவில்லை. இதை எதிர்த்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்குத்தான் செல்ல வேண்டும். உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற தீர்ப்பை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும். இதே பிரசசனைதான் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் உள்ளது.

இதுதொடர்பான வழக்கில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் நமக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேரள அரசு மீண்டும் மீண்டும் கோரினார்கள். ஆனால் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ஒரே உத்தரவைத்தான் பிறப்பித்தது. அந்த உத்தரவை கேரள அரசு அமல்படுத்தவில்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரசசனைகளை தீர்க்க மாநில அரசுகள் ஒத்துவர வேண்டும். ஆனால் அவர்கள் ஒத்துவரவில்லை. ஏதாவது ஒரு பிரசசனை வந்தபிறகே பாலாறு பிரச்னை தீரும் எ‌ன்று துரைமுருக‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்