டெ‌ல்டா மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் 3 ல‌ட்ச‌ம் ஹெ‌க்டே‌ர் ப‌யி‌ர்க‌ள் நாச‌ம்!

வியாழன், 1 நவம்பர் 2012 (13:48 IST)
தஞ்சை, திருவாரூர், நாகஉ‌ள்‌ளி‌ட்டெ‌ல்டமாவட்டத்தில் 3 லட்சம் ஹெ‌க்டே‌ர் சம்பபயிர்களதண்ணீரிலமூழ்கியதா‌ல் ‌விவசா‌யிக‌ளகவலை‌யி‌லஆ‌ழ்‌ந்து‌ள்ளன‌ர்.

வங்கடலிலஏற்பட்புயலகாரணமாதஞ்சை, திருவாரூர், நாகமாவட்டத்திலகடந்த 5 நாட்களாதொடரமழபெய்தது. நாகமாவட்டத்திலசீர்காழி, தலைஞாயிறு, வேதாரண்யம், மயிலாடுதுறஉள்ளிட்பகுதிகளிலபயிரிடப்பட்டிருந்சம்பபயிர்களநீரிலமூழ்கியது.

திருவாரூரமாவட்டத்திலமுத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிபகுதிகளிலுமசம்பபயிர்களவெள்ளத்திலமூழ்கி உள்ளது. இன்றமழஓய்ந்ததாலதண்ணீரவடிதொடங்கியது.

தஞ்சமாவட்டமகளிமேடு, சக்கரசாமந்தம், தென்னங்குடி, பள்ளியேறி, திருவையாறஅருகஉள்கண்டிïர், திருப்பூநதுருத்தி, ஒரத்நாடஅருகஉள்மேலஉளூர், பொன்னாப்பூர், தென்னமநாடபோன்பகுதிகளிலுமசம்பபயிர்களவெள்ளத்திலமூழ்கி உள்ளளது.

தஞ்சை, திருவாரூர், நாகமாவட்டத்திலசுமார் 3 லட்சம் ஹ‌ெ‌க்டே‌ர் பயிர்களவெள்ளத்திலமூழ்கி உள்ளது. இதனா‌ல் ‌விவசா‌யிக‌ளஆ‌ழ்‌ந்கவலை‌யில‌ஆ‌ழ்‌ந்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்