டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

வியாழன், 8 செப்டம்பர் 2011 (16:19 IST)
டா‌ஸ்மா‌‌க் ஊ‌ழிய‌ர்களு‌க்கு ச‌ம்பள உய‌ர்வு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக மதுவிலக்கமற்றுமஆயத்தீர்வைததுறை அமைச்சரநத்தமவிஸ்வநாதன் ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சட்டப்பேரவையில் இ‌ன்று நடைபெற்மதுவிலக்கமற்றுமஆயத்தீர்வைததுறமானியககோரிக்கமீதாவிவாதத்துக்கபதிலஅளித்தபேசும்போதஅவரவெளியிட்அறிவிப்பில், தமிழ்நாடமாநிவாணிகழகத்திலசில்லரவிற்பனகடைகளிலபணிபுரியும் 7837 மேற்பார்வையாளர்களதற்போதூ.4500 தொகுப்பஊதியமபெறுகிறார்கள். இதூ.500 உயர்த்தப்பட்டூ.5 ஆயிரமவழங்கப்படும். 16,758 விற்பனையாளர்களுக்கவழங்கப்படுமூ.3,200ூ.400 உயர்த்தி ூ.3,600 வழங்கப்படும்.

மதுக்கடஉதவியாளர்கள் 4,036 பேரதற்போதூ.2,400 பெறுகிறார்கள். இதூ.300 உயர்த்தி ூ.2,700 வழங்கப்படும். இந்ஊதிஉயர்வஇந்மாதம் முதலநடைமுறைப்படுத்தப்படும். இதன்மூலம் 28,631 தொகுப்பூதிபணியாளர்களபயனஅடைவர். ஆண்டஒன்றுக்கூ.14 கோடியே 16 லட்சமநிதி ஒதுக்கப்படும்.

டாஸ்மாகசில்லரகடைகளிலகுளிரூட்டப்பட்பீரபாட்டில்களவழங்குவதற்காமுதல்கட்டமாக 2500 கடைகளுக்ககுளிர்பதபெட்டிகளவழங்கப்படுமஎன்றார் அமை‌ச்ச‌ர் ‌வி‌‌ஸ்வநாத‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்