செ‌ன்னை‌யி‌‌ல் 6 ஜெ‌ட் ஏ‌ர்வே‌ஸ் ‌விமான‌ங்க‌ள் ‌ர‌த்து

புதன், 9 செப்டம்பர் 2009 (11:20 IST)
விமா‌னிக‌ளி‌ன் வேலை ‌நிறு‌த்த‌த்தா‌ல் சென்னையிலஇருந்துறப்படும் 6 ஜெடஏர்வேஸவிமானங்களரத்தசெய்யப்பட்டுள்ளன. இவஅனைத்துமஉள்நாட்டவிமானங்கள் ஆகு‌ம்.

ென்னையில் இருந்து மும்பை நகருக்கு புறப்பட வேண்டிய 3 விமானங்கள் உட்பட மொத்தம் 6 உள்நாட்டு விமானங்களின் இயக்கம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும், சிங்கப்பூர் உள்ளிட்ட இதர சர்வதேச நகரங்களுக்கசென்னையிலஇருந்து இயக்கப்படும் ஜெட் ஏர்வேஸவிமானங்களவழக்கம் போல் இயக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்