செ‌ன்னை‌யி‌ல் த‌னியா‌ர் வேன்கள் வேலை ‌நிறு‌த்த‌ம்

புதன், 9 டிசம்பர் 2009 (15:25 IST)
போக்குவரத்ததுறையினநடவடிக்கைக்கஎதிர்ப்பதெரிவித்து‌ம், அரசாணை‌யி‌ன்படி ஒரு வே‌னி‌ல் 30 பேரை ஏ‌ற்ற‌ி செ‌ல்ல அனும‌தி வழ‌ங்க‌க் கோ‌ரியு‌ம் த‌னியா‌ர் வேனஉரிமையாளர்கள் இ‌ன்று முதல் வரு‌ம் 11ஆ‌ம் தேதி வரை வேலை ‌நிறு‌த்த‌த்த‌ி‌‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

வேதாரண்யமபள்ளிவாகவிபத்தில் 9 குழந்தைகள், ஒரஆசிரியஉயிரஇழந்சம்பவத்ததொடர்ந்ததமிழ்நாடமுழுவதுமபள்ளி வாகனங்களதீவிர சோதனசெய்யப்படுகின்றன.

அளவுக்கஅதிகமாகுழந்தைகளஏற்றி செல்லுமவேன்கள், ஓ‌ட்டுந‌ர் உ‌ரிம‌ம், அனுமதி சீட்டு, தகுதி சீட்டஇல்லாவாகனங்களமீதபோக்குவரத்து‌‌த்துறை நடவடிக்கஎடுத்தவருகிறது.

தகுதி இல்லாபள்ளி வாகனங்களபறிமுதலசெய்யப்பட்டுள்ளன. வழக்குகளுமபதிவசெய்யப்பட்டுள்ளன. போக்குவரத்ததுறையினநடவடிக்கைக்கஎதிர்ப்பதெரிவித்தபள்ளி குழந்தைகளஏற்றி செல்லுமவேன்களஇன்றமுதல் 11ஆ‌ம் த‌ே‌தி வரை வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுபட்டுள்ளன.

சென்னை, புறநகரபகுதிகளிலபள்ளி வேன்கள் வேலை ‌‌நிறு‌த்த‌த்தா‌ல் மாணவர்களபாதிப்படைந்தனர். தாம்பரம், புழல், செங்குன்றம், படப்பை, நீலாங்கரஉள்ளிட்பல்வேறபகுதிகளிலவேன்களஓடாததாலமாணவர்களபள்ளிக்கசெல்வதிலசிரமமஏற்பட்டது.

ஆட்டோக்கள், கார்களிலுமபெற்றோர்களஅழைத்தசென்றனர். சிலரஇருசக்கவாகனங்களிலகுழந்தைகளபள்ளிக்கஅழைத்தசென்றனர். இதனாலபள்ளிகளுக்கமாணவ- மாணவிகளதாமதமாசென்றனர்.

சென்னை, புறநகரபகுதிகளிலசுமார் 2,500 மேக்ஸிகேபவேன்களபள்ளி குழந்தைகளஏற்றிச்செல்லுமபணியிலஈடுபட்டுள்ளன. ஆனா‌ல் அந்வாகனங்களமுழுவதுமஇன்றஓடவில்லை.

இதகுறித்ததமிழ்நாடு வாகன உ‌ரிமையாள‌ர் ச‌ங்க‌த்த‌ி‌ன் செயல‌ர் ‌‌சீ‌னிவாச‌ன் கூறுகை‌யி‌ல், வேதார‌ண்ய‌ம் ச‌ம்பவ‌த்தை‌ காரண‌ம் கா‌ட்டி ஒரு வேனு‌க்கு 12 பே‌ர் வரை ம‌ட்டுமே ஏ‌ற்‌றி‌‌ச் செ‌ல்ல போ‌க்குவர‌த்து‌த்துறை அ‌றி‌வுறு‌த்‌து‌கிறது.

இதனா‌ல், எ‌ங்க‌ள் தொழ‌ி‌லி‌ல் ந‌ஷ்ட‌ம் ஏ‌ற்ப‌‌டு‌ம் சூழ‌ல் உ‌ள்ளது. இ‌ப்போது 20 குழ‌ந்தைக‌ள் வரை ஏ‌ற்‌றி‌ச் செ‌ல்‌கிறோ‌ம். மேலுமஇன்சூரன்ஸ், பர்மி ட் ஆகிய சா‌ன்‌றிதழுட‌ன் பொறு‌ப்பாக‌த்தா‌ன் வேனை இய‌க்கு‌கிறோ‌ம். ஆனா‌ல் சோதனை எ‌ன்ற பெய‌ரி‌‌ல் தொட‌ர்‌ந்து அபராத‌ம் ‌வி‌தி‌க்‌கி‌ன்றன‌ர். அனுமத‌ி‌க்க‌ப்ப‌ட்ட நபரு‌க்கு அ‌திகமாக உ‌ள்ள குழ‌ந்தை‌க்கு ரூ.300 அபராத‌ம் ‌வி‌தி‌க்‌கி‌ன்றன‌ர்.

ஏ‌ற்கனவே 2005இலபிறப்பிக்கப்பட்ட அரசாணை‌யி‌ன்படி ஒரு வே‌னி‌ல் 30 பேரவரஏற்றி செல்அனுமதிக்க வே‌ண்டு‌ம். இதவலியுறுத்தி இ‌ன்று முத‌ல் வரு‌ம் 11ஆ‌ம் தே‌தி வரை வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுபடு‌கிறோ‌ம் எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்