சிதம்பரம் நடராஜர் கோயிலிற்கு செயல் அலுவலரை நியமித்தது செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய், 15 செப்டம்பர் 2009 (17:21 IST)
தீட்சதர்களினகட்டுப்பாட்டிலஇருந்சிதம்பரமதில்லநடராஜரகோயிலநி்ர்வகிக்தமிழஅரசசெயலஅலுவலரை (Executive Officer) நியமித்ததசெல்லுமஎன்றசென்னஉயரநீதிமன்றமதீர்ப்பளித்துள்ளது.

சிதம்பரமநடராஜரகோயிலிற்கசெயலஅலுவலரநியமித்ததமிழஅரசஉத்தரவபிறப்பித்ததஎதிர்த்ததொடரப்பட்வழக்கவிசாரித்சென்னஉயரநீதிமன்நீதிபதி பானுமதி, செயலஅலுவலரநியமனமசெய்ததசரியஎன்றதீர்ப்பளித்திருந்தார்.

இத்தீர்ப்பஎதிர்த்ததீட்சிதர்களும், ஜனதகட்சிததலைவரசுப்ரமணிசுவாமியுமமேலமுறையீடசெய்தனர். தமிழஅரசினஉத்தரவஇந்திஅரசமைப்பபிரிவு 25, 26கீழஅளிக்கப்பட்டுள்அடிப்படஉரிமைகளுக்கும், சுதந்திரத்திற்குமஎதிரானதஎன்றதனதமுறையீட்டிலசுப்ரமணிசுவாமி கூறியிருந்தார்.

இந்மேலமுறையீடுகளவிசாரித்உயரநீதிமன்நீதிபதிகளே. இரவிராபாண்டியன், ி. இராஜஆகியோரகொண்நீதிமன்அமர்வு, தில்லநடராஜரகோயிலிற்கநிர்வாஅலுவலரநியமித்ததமிழஅரசபிறப்பித்உத்தரவசெல்லுமஎன்றஉயரநீதிமன்நீதிபதி பானுமதி அளித்தீர்ப்பஆமோதித்து, அதற்கஎதிராமேலமுறையீடுகளநிராகரிப்பதாதீர்ப்பளித்தது.

ஒரு கோவில் நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாகத் தெரியவந்தால், இந்து அறநிலையத் துறை சட்டப் பிரிவு 45 (1)ன் கீழ் அந்தக் கோயிலிற்கு செயல் அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் இந்து அறநிலையத் துறை ஆணையருக்கு உள்ளது என்றும், எனவே செயல் அலுவலர் நியமனது செல்லும் என்றும் தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்