சிதம்பரம் நடராஜர் கோ‌யி‌ல் வழக்கு : சுப்பிரமணியன் சுவாமிக்கு அனுமதி

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2009 (16:09 IST)
சிதம்பரமநடராஜர் கோ‌யி‌ல் தொடர்பாமேல்முறையீட்டவழக்கில், எழுத்துப்பூர்வமாவாதத்ததாக்கலசெய்ஜனதகட்சிததலைவரசுப்பிரமணியனசுவாமிக்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் அனுமதி வழ‌ங்‌கியு‌ள்ளது.

‌‌
WD
ிதம்பரமநடராஜர் கோ‌யிலுக்கசெயலஅதிகாரியநியமித்ததமிழஅரசு 1987ஆமஆண்டஉத்தரவிட்டது. இதஎதிர்த்ததொடரப்பட்வழக்கில், சிதம்பரமநடராஜர் கோ‌யிலுக்கசெயலஅதிகாரியநியமித்ததசெல்லுமஎன்றஉயரநீதிமன்றம் ‌‌பி‌ப்ரவ‌ரி 5ஆ‌ம் தேதி உத்தரவிட்டது.

இந்உத்தரவஎதிர்த்தபொததீட்சிதர்களதரப்பிலஉயரநீதிமன்றத்திலமேல்முறையீடசெய்யப்பட்டது. சிதம்பரமநடராஜர் கோ‌யி‌ல் வழக்கிலதன்னையுமசேர்க்கககோரி சுப்பிரமணியனசுவாமி மனதாக்கலசெய்தார்.

இ‌ந்நிலை‌யி‌ல் இ‌ந்த வழ‌க்கு நீதிபதி ரவிராபாண்டியன், நீதிபதி ி. ராஜஆகியோரமுன்னிலையில் விசாரணைக்கவந்தது. அப்போது, பொததீட்சிதர்களதரப்பிலஆஜராமூத்வழக்கறிஞரி. ராஜகோபாலன், 'சிதம்பரமநடராஜர் கோ‌யி‌ல் தனிப்பட்சமுதாயத்துக்கசொந்தமானது. இதஅரசதன்னுடைகட்டுப்பாட்டிலஎடுத்துக்கொள்ளககூடாது' என்றவாதாடினார்.

வழக்கவிசாரணையினபோதசுப்பிரமணியனசுவாமி நீதிமன்றத்திலநேரிலஆஜரானார். இந்வழக்கிலஎழுத்துபபூர்வமாவாதத்தசமர்ப்பிக்அவருக்கஉயரநீதிமன்றமஅனுமதியளித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்