சாலை, பால‌‌த்து‌க்கு ரூ.20 கோடி இ‌ன்று ஒது‌க்‌கினா‌ர் ஜெயல‌லிதா

செவ்வாய், 4 செப்டம்பர் 2012 (11:32 IST)
அமராவதி ஆற்றினகுறுக்கே பழுதடைந்துள்தரைவழிப்பாலத்தை உயர்மட்பாலமா‌க்க ூ.12.5 கோடி என மொ‌த்த‌ம் 20 கோடி ரூபா‌யை முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதா இன‌்று ஒது‌க்‌கியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழஅரசு இ‌ன்று வெளியிட்டுள்செய்திக்குறிப்பில், நாமக்கலமற்றுமஈரோடமாவட்டங்களுக்கஇடையிலபள்ளிப்பாளையமஅருகிலஓடப்பள்ளி என்னுமிடத்திலதமிழ்நாடமின்சாவாரியத்தாலகாவேரி ஆற்றினகுறுக்ககதவணமற்றுமஇருவழிபபாலமஅமைக்குமபணியில், போக்குவரத்தநெரிசலதவிர்க்குமவண்ணமும், கனரவாகனங்களசெல்வதற்கஏற்வகையிலஅமையுமவண்ணமும், கதவணைபபாலத்தினஅகலத்தை 4.5 மீட்டரிலிருந்து 7.5 மீட்டராஅகலப்படுத்தி, சாலைபபாலமாமாற்றியமைக்கவும், இதற்கெநெடுஞ்சாலைததுறையினமூலமதமிழ்நாடமின்சாவாரியத்திற்கவழங்கப்பஉள்பங்குததொகையினை 6 கோடி ரூபாயிலிருந்து 7 கோடியே 90 லட்சமரூபாயாஉயர்த்தி வழங்கவுமமுத‌ல்வரஉத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று, கடலூரநகரத்திலபோக்குவரத்தநெரிசலகாரணமாக, தற்போதநடைபெற்றவருமபாதாளசசாக்கடஅமைக்குமபணிகளிலஏற்பட்டுள்தாமதத்தகளையுமவகையில், மேற்படி பணிகளவிரைவாமுடிக்ஏதுவாக, பொதுப்பணித்துறகட்டுப்பாட்டில் 1.8 ீ.நீளமுள்ஜவான்பவன் - கம்மியம்பேட்டசாலையை 7 மீட்டரஅகலத்திற்கு 1 கோடியே 30 லட்சமரூபாயசெலவிலதாரசாலையாமேம்படுத்துமபணியநெடுஞ்சாலைததுறமூலமவைப்புபபணியாமேற்கொள்முதலமைச்சரஉத்தரவிட்டுள்ளார். இச்சாலபண்ருட்டி மற்றுமபுதுச்சேரி செல்லுமகனரவாகனங்களுக்கமாற்றுசசாலையாஅமையும்.

இதுதவிர, கரூரநகரிலஎற்பட்டவருமபோக்குவரத்தவாகநெரிசலகருத்திலகொண்டு, அதனகுறைக்குமவகையிலும்,, வாகவிபத்ததவிர்க்குமவகையிலும், கரூரமாவட்டத்திலபசுபதிபாளையமஅருகிலஅமராவதி ஆற்றினகுறுக்கே, கரூர்-வாங்கலசாலையையும், நாகப்பட்டினம்-கூடலூர்-மைசூரசாலையையுமஇணைக்குமபழுதடைந்துள்தரைவழிப்பாலத்தை 12 கோடியே 50 லட்சமரூபாயமதிப்பீட்டிலபுதிஉயர்மட்பாலமாமாற்றி முத‌ல்வரஜெயலலிதஉத்தரவிட்டுள்ளார்.

அரசினஇந்நடவடிக்கைகளமூலமசாலபோக்குவரத்தமேன்மஅடைவதுடன், இந்தபபகுதிகளிலஏற்படுமவாகநெரிசல்களதவிர்க்கப்பட்டு, பயணிகளஎந்தவிதமாசிரமமுமின்றி தாங்களவிரும்பிஇடத்திற்ககுறைந்நேரத்திலசென்றடைவழிவகஏற்படும் எ‌ன்று அ‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்