சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி‌த் ‌தி‌ட்ட‌‌ம்: இராம கோபால‌ன் எ‌ச்ச‌ரி‌க்கை

செவ்வாய், 1 டிசம்பர் 2009 (14:51 IST)
''சமச்சீரகல்விததிட்டத்திலஇந்தவிரோபாடததிட்டங்களதிணிக்கககூடாது'' என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதிக்கஇந்தமுன்னணி நிறுவஅமைப்பாளரஇராம.கோபாலனஎச்சரி‌க்கை ‌விடுத்துள்ளார்.

WD
இததொடர்பாஅவர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கை‌யி‌ல், சமச்சீர் கல்வியிலமுதல்வரஆர்வமகாட்டுமபோதசந்தேகமஎழுந்தது. எல்லோருக்குமஒரகல்வி என்பெயரிலஇந்தமதத்திற்கஎதிராகருத்துக்களைததிணிக்கவஇந்தகிடுதத்தமஎன்பதஇப்போதவெளிச்சத்திற்கவந்தவிட்டது. இதவரைவுததிட்அளவிலேயஇந்தமுன்னணி கடுமையாஎதிர்க்கிறது.

மக்களாலபுறந்தள்ளப்பட்ட ஈ.ெ.ா.வினஇந்தவிரோதககொள்கையைததூக்கிப்பிடிக்முதல்வரமுயல்கிறார். மக்களாலவெறுத்தஒதுக்கப்பட்டதோற்றுப்போநாத்திகபபுலம்பலைககல்வி என்பெயரிலமாணவர்களிடமதிணிக்சதி செய்கின்றனரி.ு.க.வுமஅதனதலைவரும்.

சமச்சீரகல்வி என்பதகல்விததிட்டத்திலுமஇருக்குமநல்கருத்துக்களஒருங்கிணைப்பதஎன்பசப்பவார்த்தையைககூறிகல்வித்துறஅமைச்சரதங்கமதென்னரசஇன்றவரைவுததிட்டத்திலேயஇந்தமதத்தைககேவலப்படுத்துமஅவலத்தவெளியிட்டுள்ளார்.

மூன்றாமவகுப்பபாடத்தில் ஈ.ெ.ா.வினதாக்கம், நான்கிலமறுமலர்ச்சிபபாடல்கள், விழிப்புணர்வபாடல்கள், ஐந்திலமூநம்பிக்கை, ஆறிலகட்டுக்கதை, ஏழிலஅன்னதெரசசேவை, சமூஅறிவியலிலஇஸ்லாமியரவருகை, எட்டிலவிழாக்களஅவசியமா? ஒன்பதிலஆற்றுசசமவெளி நாக‌ரீகம். இதிலகிறிஸ்தவமும், ஜுடோயிசமுமவருகிறது. அலகு2 இடைக்காலமநிலமானிமுறைதிருச்சபையினபங்கு, இஸ்லாமியரநன்கொடை, பத்தாமவகுப்பில் ஈ.ெ.ா.வினவிழிப்புணர்வசிந்தனை. என்னவிதமாசமச்சீரகல்வி இது?

மக்களமடையர்களாயநினைத்தவிட்டார்களஆட்சியாளர்கள். எந்தததைரியத்திலஇப்படி ஒரவரைவுததிட்டத்தவைத்தார்கள். அரசினபிடியிலகல்வித்துறசிக்கி சின்னாபின்னமாகிறதஎன்பதற்கஇதஓரஉதாரணம்.

இந்வரைவுததிட்டத்தஅரசஉடனடியாகததிரும்பபபெவேண்டும். முதல்வரினதுதிபாடிகளாலஉருவாக்கப்பட்குப்பவரைவுததிட்டத்தைககுப்பைததொட்டியிலபோட்டவிட்டு, சமூகத்தினமீதஅக்கறகொண்உண்மையாகல்வியாளர்களைககொண்டசமச்சீரகல்வி பாடததிட்டத்தினமுறைப்படுத்வேண்டும். பாடத்தினமுழுமையாவடிவமக்களமுனவைத்தஒப்புதலபெற்ற பின்னரநடைமுறைப்படுத்வேண்டுமஎன்று இராம கோபால‌ன் கேட்டுகொ‌ண்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்