கொலை வழ‌க்‌கி‌ல் இரு‌ந்து ராமதா‌ஸ், அ‌ன்பும‌‌ணி ‌விடு‌‌வி‌ப்பு

புதன், 4 ஏப்ரல் 2012 (15:29 IST)
WD
அமைச்சரி.ி.சண்முகமஉறவினரகொலையிலடாக்டரராமதாஸ், அவரதமகனஅன்புமணி ஆகியோருக்கதொடரபில்லஎன்று ‌‌ி.‌ி.ஐ. தா‌க்க‌லச‌ெ‌ய்குற்றப்பத்திரிகையிலதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

2006ஆ‌ஆ‌ண்டநடந்சட்ட‌ப்பேரவதேர்தலிலதிண்டிவனமதொகுதி அ.ி.ு.க. வேட்பாள‌ராஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்அமைச்சரி.ி.சண்முக‌த்தஒரகு‌ம்ப‌லசொல்முயன்றது. ‌‌இ‌தி‌லி.‌ி.ச‌ண்முக‌மத‌ப்‌பினா‌ர், ஆனா‌லஅவரதஉறவின‌முருகானந்தமபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌‌ர்.

இந்கொலை‌ வழ‌க்‌கி‌ல் 20க்குமமேற்பட்டவர்களசேர்க்கப்பட்டனர். ஆனா‌லகொலை‌யி‌லா.ம.க. நிறுவனரராமதாஸ், அவரதமகனஅன்புமணி ஆகியோருக்குமதொடர்பஇரு‌ந்ததா‌லபோ‌லீஸா‌ர் ‌விசாரணை‌யி‌லம‌ந்த ‌நிலை‌ ஏ‌ற்ப‌ட்டது.

இதையடு‌த்து, ‌‌ி.‌ி.ஐ ‌விசாரணகோ‌ரி ‌ி.‌ி.ச‌ண்முக‌மமனுவஏ‌ற்று‌ககொ‌ண்உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌ம் ‌ி.‌ி.ஐ ‌விசாரணை‌க்கஉ‌த்தர‌வி‌ட்டது. இதையடு‌த்து, ராமதா‌சி‌னசகோத‌‌‌ரசீனிவாசனகைதசெ‌ய்‌ய‌ப்ப‌ட்டா‌ர். இதை‌ததொ‌ட‌ர்‌ந்தா.ம.க. ‌நிறுவன‌ரராமதாஸ், அன்புமணி ஆகியோரிடமி.ி.ஐ. விசாரணநடத்தியது.

இந்நிலையிலமுருகானந்தமகொலவழக்கில், ி.ி.ஐ. தனதஇறுதி குற்றப்பத்திரிகையசிதினங்களுக்கமுன்பசெங்கல்பட்டமுதன்மஜுடீசியலமாஜிஸ்திரேட் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதாக்கலசெய்து‌ள்ளது.

இ‌தி‌ல், குற்றவாளிகளபட்டியலிலா.ம.க. ‌நிறுவன‌ரராமதாஸ், அவரதமகனஅன்புமணி பெயரஇடமபெறவில்லை. அதசமயமராமதாசினசகோதரரஉ‌ள்பட 22 பேரபெயரகுற்றப்பத்திரிகையிலசேர்க்கப்பட்டுள்ளது.

கொலை வழ‌க்‌கி‌ல் ராமதா‌ஸ், அ‌ன்பும‌ணி கைது செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று கூற‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌ல் த‌ற்போது வழ‌க்‌கி‌ல் இரு‌ந்து இருவரு‌ம் ‌வி‌டு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல் ந‌‌ம்ம‌தி பெருமூ‌ச்‌சி ‌வி‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்