கூடுத‌ல் க‌ட்டண‌ம் வசூ‌லி‌க்கு‌ம் ப‌‌ள்‌ளிக‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க பு‌திய ச‌ட்ட‌ம்: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு

செவ்வாய், 23 ஜூன் 2009 (13:24 IST)
தனியாரபள்ளிகளிலகூடுதலகட்டணங்களவசூலிப்பததடுக்கவும், அவ்வாறகூடுதலகட்டணங்களவசூலிக்குமபள்ளிகளமீதநடவடிக்கஎடுக்கவுமவகசெய்யுமபுதிசட்டமகொண்டவரப்படுமஎன்றபள்ளிககல்வித்துறஅமைச்சரதங்கமதென்னரசதெரிவித்துள்ளார்.

தமிழசட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்றகேள்வி நேரமமுடிந்ததுமதனியாரபள்ளிகளிலஅதிகட்டணங்களவசூலிக்கப்படுவதாலபாதிக்கப்பட்டிருக்குமபெற்றோர்கள், மாணவர்களினநிலகுறித்தசிறப்பகவஈர்ப்பதீர்மானமவிவாதத்திற்கஎடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்விவாதத்திலபங்கேற்று பே‌சிய எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்க‌ள், தரமாகல்வி வழங்குகிறோமஎன்போர்வையிலதனியாரபள்ளிகளபெற்றோர்களகசக்கி பிழிந்தகட்டணக் கொள்ளையிலஈடுபடுவதாகவும், இதனதடுக்சட்டமன்உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சமூஆர்வலர்களஆகியோரகொண்குழுவநியமிக்வேண்டுமஎன்று அவர்களவலியுறுத்தினா‌ர்.

மேலு‌ம் இதுபோன்கட்டணககொள்ளையதடுக்சமச்சீரகல்வி முறையகொண்டவரவேண்டுமஎன்று‌ம் தனியாரபள்ளிகளமட்டுமன்றி அரசபள்ளிகளிலுமபெற்றோரஆசிரியரகழகமமூலமகூடுதலகட்டணமும், நன்கொடையுமவசூலிக்கபபடுவதாதெரிவித்தஇதனையுமஅரசாங்கமதடுக்வேண்டுமஎன்று‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்டன‌ர்.

இத‌ற்கு பதிலளித்து பே‌சிய பள்ளிககல்வித்துறஅமைச்சரதங்கமதென்னரசு, தனியார், அரசபள்ளிகளிலஅதிகட்டணங்களவசூலிக்கப்படுவதாபுகார்களவந்தவுடனேயஅவற்றினமீதஉரிநடவடிக்கஎடுக்முதலமைச்சரகருணாநிதி உத்தரவிட்டார். அரசு, அரசஉதவி பெறுமபள்ளிகளிலகல்விககட்டணத்தமுழுமையாரத்தசெய்தஇலவசைக்கிள், இலவச பேரு‌ந்து ‌சீ‌ட்டு, இலவசீருடபோன்றவற்றவழங்கி இந்அரசகல்வியினதரத்தஉயர்த்பாடுபட்டவருகிறது.

இந்நிலையில், கூடுதலகட்டணமவசூலிக்கப்படுவதாபுகாரவருவதகவலஅளிப்பதாதெரிவித்முதல்வரகருணாநிதி அதனமீதநடவடிக்கஎடுக்குமாறகேட்டுக்கொண்டார். கல்வி கட்டணங்களிலஎல்லமாநிலங்களிலுமஏற்றத்தாழ்வுகளஉள்ளன. தனியாரபள்ளிகளிலமாணவர்களசேர்ப்பதஒரமோகமாநடந்தவருகிறது. அரசபள்ளிகளிலுமதரமாகல்வி வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கதிண்டுக்கலமாவட்டமவேடசந்தூரஅரசபள்ளி மாணவி மாநிஅளவிலமூன்றாமஇடத்தபெற்றதகுறிப்பிட்டசொல்லலாம்.

அந்அளவிற்கநாமநல்கல்வி வழங்கி வருகிறோம். இதனமத்திஅரசுமபாராட்டியுள்ளது. சுயநிதி கல்வி நிறுவனங்களஅவர்களதங்களகல்வி கட்டணத்தநிர்ணயித்துககொள்ளலாமஎன்றஒரவழக்கிலஉச்ச நீதிமன்றமதீர்ப்பளித்தஇருப்பதாலஇந்ிடயத்திலமாநிஅரசஆலோசனமட்டுமவழங்முடியும்.

இப்போதுமகூமாவட்முதன்மகல்வி அலுவலரதலைமையிலஒரகுழஅமைத்தபள்ளிகளிலவசூலிக்கப்படுமகல்வி கட்டணமகுறித்தகண்காணித்தவருகிறோம். 116 அரசு, அரசஉதவிபெறும், தனியாரபள்ளிகளிலகூடுதலகட்டணமவசூலிப்பதாபுகார்களவந்துள்ளன. அவற்றினமீதவிளக்கமகேட்டு தா‌க்‌கீது அனுப்பி இருக்கிறோம். நிச்சயமாபள்ளியினஅங்கீகாரமரத்தஎன்பதஉள்ளிட்நடவடிக்கைகளஎடுக்கவுள்ளோம்.

பள்ளிகளிலஅதிகட்டணங்களவசூலித்தாலசம்பந்தப்பட்டவர்களமீதநடவடிக்கஎடுக்வகசெய்யுமசட்முன்வடிவஇந்சட்டமன்கூட்டத்தொடரிலகொண்டவேண்டுமஎன்றமுதல்வரகருணாநிதி கூறியுள்ளார். தனியாரபள்ளிகளிலகட்டணத்தமுறைப்படுத்ஒரகுழஅமைப்பது, மீறினாலநடவடிக்கஎடுப்பதஎன்பதஉள்ளிட்ஷரத்துக்களஇந்மசோதாவிலசேர்க்கப்படும். தவறசெய்பவர்களயாராஇருந்தாலுமஇந்அரசகைகட்டி வேடிக்கபார்க்காது எ‌ன்று அமை‌ச்ச‌ர் தங்கமதென்னரசு கூ‌றினா‌ர்.