கூடங்குளம் அணுமின் நிலைய பணிகள் முடங்‌‌‌கியது - 7வது நாளாக உண்ணாவிரதம்

சனி, 15 அக்டோபர் 2011 (12:42 IST)
கூட‌ங்குள‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌‌ ப‌‌ணி‌க்கு வருப‌வ‌ர்க‌ளை போரா‌ட்ட‌க்குழு‌வின‌ர் தடு‌த்து ‌நிறு‌த்துவதா‌ல் அ‌ங்கு ப‌ணிக‌ள் ‌முட‌ங்‌கியு‌ள்ளன. நாளு‌க்கு நா‌ள் ‌தீ‌விர‌ம் அடை‌ந்து வரு‌ம் போரா‌ட்ட‌ம் இ‌ன்று 7வது நாளை எ‌ட்டியு‌ள்ளது.

கூடங்குளமஅணமினநிலையத்தமூகோரி பொதுமக்கள் நட‌த்‌தி வரு‌ம் போரா‌ட்ட‌ம் நாளு‌க்கு நா‌ள் ‌தீ‌விர‌ம் அடை‌ந்து வரு‌கிறது. 22 பெ‌ண்க‌ள் உ‌ள்பட 106 பேரதொடரஉண்ணாவிரதத்திலுமஈடுபட்டு வரு‌கி‌ன்றன‌ர்.

இன்று 7வதநாளாக ‌போராட்டம் நட‌ந்து வரு‌கிறது. இடிந்தகரையிலபோராட்டமநடத்தி வ‌ந்த பொதுமக்கள் த‌ற்போது அணுமினநிலையத்திலஇருந்து 300 அடி தூரத்திலஉள்எஸ்.எஸ்.புரமவிலக்கி‌ல் முற்றுகபோராட்டமநடத்தி வருகின்றனர்.

உண்ணாவிரபந்தலுமஇப்பகுதிக்கமாற்றப்பட்டுள்ளதா‌ல் அ‌ங்கு காவல‌ர்க‌ள் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். கடந்த 3 நாட்களாஅணமினநிலையத்துக்கபணிக்கசெல்லுமஒப்பந்தொழிலாளர்கள், ஊழிய‌ர்கள், பொ‌றியாள‌ர்க‌ள் பொதும‌க்க‌ள் தடுத்தநிறுத்தி வருகின்றனர்.

மேலு‌ம் யாரும் ப‌ணி‌க்கு செ‌ல்லாத வகை‌யி‌ல் தடு‌ப்பு வே‌லிக‌ள் அமை‌த்து போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர் பொதும‌க்க‌ள். கூடங்குளம், இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணலஉள்ளிட்ட 20 க்குமமேற்பட்கிராமங்களசேர்ந்ஆயிரக்கணக்கானோ‌ர் போராட்டத்தை ‌தீ‌‌விர‌ப்படு‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

போராட்டம் ‌தீ‌விர‌ம் அடை‌ந்து வரு‌ம் ‌நிலை‌யி‌ல் நெல்லமாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் விஜயேந்திபிதரி தலைமையிலஏராளமான காவல‌ர்க‌ள் அணுமினநிலைபிரதாவாசலிலகுவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளத்தசுற்றிலுமசெக்போஸ்டபோகற்கள், முட்களாலதடுப்புகளை காவ‌ல்துறை‌யின‌ர் ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

பொதுமக்களின் போராட்டம் நாளுக்குநாள் தீவிரம் அடைந்து வருவதா‌ல் அ‌‌ந்த பகு‌‌தியே பத‌ற்ற‌த்துட‌ன் காண‌ப்படு‌கிறது. உடனடியாக ம‌த்‌‌திய, மா‌நில அரசுக‌ள் இ‌ப்‌பிர‌ச்சனை‌க்கு ‌தீ‌ர்வு காண வே‌ண்டு‌ம் எ‌ன்பதே பல‌ரி‌ன் கோ‌ரி‌‌க்கையாக உ‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்