கா‌வி‌ரி‌யி‌ல் த‌ண்‌ணீ‌ர் இ‌ல்லாததா‌ல் களை‌‌யிழ‌ந்த ஆடி‌ப்பெரு‌க்கு

வியாழன், 2 ஆகஸ்ட் 2012 (12:14 IST)
இ‌ந்தாண்டபருமழபொய்த்தவிட்டதாலகாவிரி ஆறவறண்டபாலைவனமபோலகாட்சி அளி‌ப்பதா‌ல் ஆடி‌ப்பெரு‌க்கு ப‌ண்டிகை களை‌யிழ‌ந்து காண‌ப்ப‌ட்டது. இருந்போதிலுமகாவிரியிலகூடுமபக்தர்களினகுறையபோக்குமவகையிலதிருச்சி மாநகராட்சி சார்பிலஆழ்துளகிணறுகளமூலமசெயற்கநீரூற்றுகளஅமைக்கப்பட்டன.

விவசாயத்ததபிரதாதொழிலாகொண்காவிரி கரையோமக்களவளங்களவாரி வழங்குமகாவிரி தாய்க்கநன்றி தெரிவிக்குமஆடிப்பெருக்கவிழஒவ்வொரஆண்டுமஆடி மாதம் 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பெருக்கவிழநீரநிலைகளுக்கநன்றி செலுத்துமவிழாவாதமி ழகத்தினஅனைத்தபகுதிகளிலுமநடந்தாலும், காவிரி ஆறபாயுமதிருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூரமாவட்டங்களிலஉற்சாகத்துடனநடைபெறுகிறது.

இன்றஆடிப்பெருக்கமுன்னிட்டஅதிகாலையிலேயதிருச்சி ஸ்ரீரங்கமஅம்மமண்டபத்திலஏராளமானோரகுவிந்தனர். வழக்கமாதென்மேற்கபருமழதொடங்கி மேட்டூரஅணையிலதண்ணீரதிறக்கப்பட்டகாவிரி ஆற்றிலபெருக்கெடுத்தஓடும். ஆனாலஇந்ஆண்டபருமழபொய்த்தவிட்டதாலகாவிரி ஆறவறண்டபாலைவனமபோலகாட்சி அளிக்கிறது. இருந்போதிலுமகாவிரியிலகூடுமபக்தர்களினகுறையபோக்குமவகையிலதிருச்சி மாநகராட்சி சார்பிலஆழ்துளகிணறுகளமூலமசெயற்கநீரூற்றுகளஅமைக்கப்பட்டஇருந்தன.

காவிரிக்கரையிலகூடிமக்களநீராடி, புத்தாடைகளஅணிந்து, படித்தறையிலவாழஇலபோட்டகாவிரி தாய்க்ககாப்பரிசி, பழவகைகள், காதோலகருகமணி, மஞ்சளகயிறஉள்ளிட்மங்கலபபொருட்களபடையிலிட்டகற்பூரதீபமகாட்டி வழிபாடநடத்தினர்.

புதுமணத்தம்பதிகளதங்களவாழ்விலவளமும், நலமுமபெருவேண்டுமபிரார்த்தனசெய்ததிருமநாளிலதாங்களஅணிந்திருந்மணமாலைகளகாவிரி ஆற்றிலவிட்டனர்.

சுமங்கலி பெண்களதங்களமாங்கல்மஞ்சளகயிறுகளபுதுப்பித்தஅணிந்தகொண்டனர். மேலுமஆண்களுமஇந்வழி பாட்டிலகலந்தகொண்டகாவிரி தாயவேண்டி கையிலமஞ்சளகயிறுகளகட்டிககொண்டனர். ஆடிப்பெருக்கமுன்னிட்டகாவிரி ஆற்றினஅம்மாமண்டபமபடித்துறையிலதிருட்டமற்றுமஅசாம்பாவிசம்பவங்களநடக்காதவாறு 6 இடங்களிலகண்காணிப்பகேமராக்களபொருத்தப்பட்டிருந்தன. அம்மாமண்டபமபடித்துறமற்றுமஸ்ரீரங்கமமுழுவதுமபலத்போலீஸபாதுகாப்பஏற்பாடசெய்யப்பட்டிருந்தது.

ஸ்ரீரங்கமஅரங்கநாசுவாமி திருக்கோவிலிலஆடிப்பெருக்கதிருவிழாவமுன்னிட்டஸ்ரீநம்பெருமாளமூலஸ்தானத்திலஇருந்தகாலை 6 மணிக்கபுறப்பட்டு 11.30 மணிக்கஅம்மமண்டபமஆஸ்தாமண்டபத்திற்கஎழுந்தருவார். மண்டபத்திலஅலங்காரமஅமுதசெய்தகாவிரி தாயாருக்கமாலை 4.45 மணிக்கபூமாலைகளமற்றுமமங்கபொருட்களசமர்ப்பிக்குமநிகழ்ச்சிகளநடைபெறும். இரவு 8.30 மணிக்கஅம்மமண்பத்திலஇருந்தபுறப்பட்டவெளி ஆண்டாளசன்னதியிலமாலமாற்றிக்கொண்டஇரவு 9.30 மணிக்கமூலஸதானமஎழுந்தருளுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்